Singers : Deepan Chakravarthy and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Mhum hum

Male : Mhum hum

Female : Vidhaitha vidhai
Thaliraai ezhundhu
Arumbi varum pozhudhu mhum hum

Male : Mhum hum

Female : Mhum hum

Male : Aasai alai dhinamum ezhundhu
Aadi varum manadhu

Female : Kaalangal seigindra kolangal pudhidhu
Naalondrum ullathin ennangal pudhidhu

Male : Paadhai irandu payanam irandu
Paadhai irandu payanam irandu

Female : Ponaal enna manam thaanae ondru

Male : Pogum paadhai adhu serum indru

Both : Verenna naam solvadhu

Female : Mhum hum

Male : Mhum hum
Vidhaitha vidhai thaliraai ezhundhu
Arumbi varum pozhudhu mhum hum

Female : Mhum hum

Male : Mhum hum

Female : Aasai alai dhinamum ezhundhu
Aadi varum manadhu

Male : Poovaaga pinjaaga kaayaagum ninaivu
Poonthendral kaatrodu vandhaadum kanavu

Female : Naalum varavu serum uravu
Naalum varavu serum uravu

Male : Melum melum pala kaadhal kolam

Female : Thondrum kaalam idhu kaadhal kaalam

Both : Aanandham aanandhamae

Male : Mhum hum

Female : Mhum hum

Male : Mhum hum

Female : Vidhaitha vidhai thaliraai ezhundhu
Arumbi varum pozhudhu mhum hum

Male : Mhum hum

Female : Mhum hum

Male : Aasai alai dhinamum ezhundhu
Aadi varum manadhu

பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ஹும் ஹும்

ஆண் : ம்ஹும் ஹும்

பெண் : விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

ஆண் : ம்ஹும் ஹும்

பெண் : ம்ஹும் ஹும்

ஆண் : ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….

பெண் : காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது

ஆண் : பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு

பெண் : போனால் என்ன மனம்தானே ஒன்று

ஆண் : போகும் பாதை அது சேரும் இன்று

இருவர் : வேறென்ன நாம் சொல்வது

பெண் : ம்ஹும் ஹும்

ஆண் : ம்ஹும் ஹும்
விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

பெண் : ம்ஹும் ஹும்

ஆண் : ம்ஹும் ஹும்

பெண் : ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….

ஆண் : பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு

பெண் : நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு

ஆண் : மேலும் மேலும் பல காதல் கோலம்

பெண் : தோன்றும் காலம் இது காதல் காலம்

இருவர் : ஆனந்தமே…….ஆனந்தமே…..

ஆண் : ம்ஹும் ஹும்

பெண் : ம்ஹும் ஹும்

ஆண் : ம்ஹும் ஹும்

பெண் : விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

ஆண் : ம்ஹும் ஹும்

பெண் : ம்ஹும் ஹும்

ஆண் : ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here