Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal
Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Vedhanai raagangal
Naalellaam kelungal
Vedhanai raagangal
Naalellaam kelungal

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Kalangarai dheepam kaattrodu saainthaal
Dheepam paavam alla
Kalangarai dheepam kaattrodu saainthaal
Dheepam paavam alla

Male : Karaigali meeri vellam paainthaal
Gangai paavamalla
Karaigali meeri vellam paainthaal
Gangai paavamalla

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Vedhanai raagangal
Naalellaam kelungal
Vedhanai raagangal
Naalellaam kelungal

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Thirumana naalil nee ketta vedham
Yaavum poiyaanathu
Thirumana naalil nee ketta vedham
Yaavum poiyaanathu

Male : Sudugira neruppai saatchi vaiththaar
Vaazhkkai theeyaanathu
Sudugira neruppai saatchi vaiththaar
Vaazhkkai theeyaanathu

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Vedhanai raagangal
Naalellaam kelungal
Vedhanai raagangal
Naalellaam kelungal

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்
விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்……
வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்……

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்
தீபம் பாவம் அல்ல
கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்
தீபம் பாவம் அல்ல

ஆண் : கரைகளை மீறி வெள்ளம் பாய்ந்தால்
கங்கை பாவமல்ல…..
கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்
தீபம் பாவம் அல்ல

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்……
வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்……

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : திருமண நாளில் நீ கேட்ட வேதம்
யாவும் பொய்யானது
திருமண நாளில் நீ கேட்ட வேதம்
யாவும் பொய்யானது

ஆண் : சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார்
வாழ்க்கை தீயானது….
சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார்
வாழ்க்கை தீயானது….

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்……
வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்……

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here