Singer : Seerkazhi Govindarajan

Music by : Vishwanathan – Ramamoorthy

Male : Vidhiyennum kuzhandai kaiyil ulagandhannai
Vilaiyaada koduthuvittaal iyarkkaiyannai
Adhu vitteriyum uruttividum manidhar vaazhvai
Mael keezhaai purattividum viyandhidaadhae

Male : Madhiyundu karpudaiya manaiviyundu
Valimaiyundu vettri tharum varundhidaadhae
Edhirthu varum thunbathai midhikkum thanmai
Eidhivittaal kaanbadhellaam inbamappaa
Inbamappaaa…aa…inbamappaaa…aa…

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை
அது விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே

ஆண் : மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா….
இன்பமப்பா……..ஆ……இன்பமப்பா….ஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here