Singer : Kalyani menon

Music by : Sankar Ganesh

Female : Vidhi varaintha
Paadhai vazhiyae
Vaazhkkai oduthu
Vidhi varaintha
Paadhai vazhiyae
Vaazhkkai oduthu

Female : Engae vanthom
Engae povom
Munnaal yaarum
Sonnaar undoo sol

Female : Vidhi varaintha
Paadhai vazhiyae
Vaazhkkai oduthu

Female : Neeyum thaaiyaaga
Nee seidha paavam seiyaaga
Kaadhal undaaga
Dhushyandhan kadhaiyai polaaga

Female : Uravu raagam..mmm
Uravu ragam
Mudivu sogam
Ulagam idhuvaagum
Idhu anbaal vandha saabam
Nee koyil illaa deepam

Female : Vidhi varaintha
Paadhai vazhiyae
Vaazhkkai oduthu

Female : Engae vanthom
Engae povom
Munnaal yaarum
Sonnaar undoo sol

Female : Vidhi varaintha
Paadhai vazhiyae
Vaazhkkai oduthu

Female : Kaadhal paarattum
Nenjellaam kaanum porraattam
Kaanal neeraattam
Kaadhal un kannae yemaatram

Female : Unadhu vaazhvil….
Unadhu vaazhvil
Vasantha kaalam
Thirumbha vaaradho
Nee thunindhu nindraal podhum
Nalla theerppu vandhu serum

Female : Vidhi varaintha
Paadhai vazhiyae
Vaazhkkai oduthu

Female : Engae vanthom
Engae povom
Munnaal yaarum
Sonnaar undoo sol

Female : Vidhi varaintha
Paadhai vazhiyae
Vaazhkkai oduthu

பாடகி : கல்யாணி மேனன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது
விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது

பெண் : எங்கே வந்தோம்
எங்கே போவோம்
முன்னால் யாரும்
சொன்னார் உண்டோ சொல்…

பெண் : விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது…

பெண் : நீயும் தாயாக
நீ செய்த பாவம் சேயாக
காதல் உண்டாக
துஷ்யந்தன் கதையை போலாக

பெண் : உறவு ராகம்….ம்
உறவு ராகம்
முடிவு சோகம்
உலகம் இதுவாகும்
இது அன்பால் வந்த
சாபம் நீ கோயில்
இல்லா தீபம்

பெண் : விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது

பெண் : எங்கே வந்தோம்
எங்கே போவோம்
முன்னால் யாரும்
சொன்னார் உண்டோ சொல்…

பெண் : விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது…

பெண் : காதல் பாராட்டும்
நெஞ்செல்லாம் காணும்
போராட்டம்

பெண் : கானல் நீராட்டம் காதல்
உன் கண்ணே ஏமாற்றம்
உனது வாழ்வில்….

பெண் : உனது வாழ்வில்
வசந்தக் காலம்
திரும்ப வாராதோ
நீ துணிந்து நின்றால்
போதும் நல்ல தீர்ப்பு
வந்து சேரும்

பெண் : விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது

பெண் : எங்கே வந்தோம்
எங்கே போவோம்
முன்னால் யாரும்
சொன்னார் உண்டோ சொல்…

பெண் : விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here