Singer : Dr. Nidarshana Pandian

Music by : Jerard Felix

Lyrics by : Ku Karthik

Female : Vidhiya maatha padichom
Man mela usura kaakka thudichom
Pollaadha valiya naanga thodachom
Kaneerula inippa sethu kuduthom

Female and Chorus : Boomi pola ozhachom
Female : Eppothum anba alli thelichom
Female and Chorus : Poraadi urava meettu eduthom
Female : Ammadi manasu neranju Sirichom

Female : Neram kaalam paappathillayae
Sevai seiyyadha naalum illayae

Female : Unga veettukku kanavu neengale
Andha kanavadhan kaapom naangale
Kanneer thudaikkum manithamae

Chorus : Doctor
Female : Un thozhan thaanadaa
Chorus : Doctor
Female : Un kaavalan thaanadaa

Chorus : Doctor
Oru thaaimadi neengalae
Doctor
Ini odum valigalae

Female : Pagalo nalliravo
Oyaadha uravugale

Chorus : Doctor
Baaram thaangum tholgalae
Doctor
Kaayam theerkum kaigalae

Female : Ungal punnagaiyil
Nenjellam magizhgirathae

Male : Idhu usura katti izhukkum
Uyirkkalai
Pudhu jananam kannil kudukkum
Kalangarai
Ini manasil padapadakka
Thevaiyillai
Chorus : Unga arugil naanga irukka
Bayamillai

Male : Enga idhayam thotta thirakkum
Anbuthirai
Entha nodiyum kaathu kidakkum
Vellaippadai
Unga punnagai
Enga uzhaipin kodi kodai
Chorus : Unga vazhiyil
Inni thadaigal illai illai

Female : Neram kaalam paappathillayae
Sevai seiyyadha naalum illayae

Female : Unga veettukku kanavu neengale
Andha kanavadhan kaapom naangale
Kanneer thudaikkum manithamae

Chorus : Doctor
Un thozhan thaanadaa
Doctor
Un kaavalan thaanadaa

Chorus : Doctor
Oru thaaimadi neengalae
Doctor
Ini odum valigalae

Female : Pagalo nalliravo
Oyaadha uravugale

Chorus : Doctor
Baaram thaangum tholgalae
Doctor
Kaayam theerkum kaigalae

Female : Ungal punnagaiyil
Nenjellam magizhgirathae

பாடகி : டாக்டர். நிதர்ஷனா பாண்டியன்

இசை அமைப்பாளர் : ஜெரால்டு பெலிக்ஸ்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : விதிய மாத்த படிச்சோம்
மண் மேல உசுர காக்க துடிச்சோம்
பொல்லாத வலிய நாங்க தொடச்சோம்
கண்ணீருல இனிப்ப சேத்து குடுத்தோம்

பெண் மற்றும் குழு : பூமி போல ஒளச்சோம்
பெண் : எப்போதும் அன்ப அள்ளி தெளிச்சோம்
பெண் மற்றும் குழு : போறடி உறவ மீட்டு எடுத்தோம்
பெண் : அம்மாடி மனசு நெறஞ்சு சிரிச்சோம்
பெண் : நேரம் காலம் பாப்பதில்லையே
சேவை செய்யாத நாளும் இல்லையே

பெண் : உங்க வீட்டுக்கு கனவு நீங்களே
அந்த கனவதான் காப்போம் நாங்களே
கண்ணீர் துடைக்கும் மனிதமே

குழு : டாக்டர்
பெண் : உன் தோழன் தானடா
குழு : டாக்டர்
பெண் : உன் காவலன் தானடா

குழு : டாக்டர்
ஒரு தாய்மடி நீங்களே
டாக்டர்
இனி ஓடிடும் வலிகளே

பெண் : பகலோ நல்லிரவோ
ஓயாத உறவுகளே

குழு : டாக்டர்
பாரம் தாங்கும் தோள்களே
டாக்டர்
காயம் தீர்க்கும் கைகலே

பெண் : உங்கள் புன்னகையில்
நெஞ்செல்லாம் மகிழ்கிறதே

ஆண் : இது உசுர கட்டி இழுக்கும்
உயிர்க்கலை
புது ஜனனம் கண்ணில் குடுக்கும்
கலங்கரை
இனி மனசில் படபடக்க
தேவை இல்லை
குழு : உங்க அருகில் நாங்க
இருக்க பயமில்லை

ஆண் : எங்க இதயம் தோட்டம் திறக்கும்
அன்புத்திரை
எந்த நொடியும் காத்து கிடக்கும்
வெள்ளைப்படை
உங்க புன்னகை
எங்க உழைப்பின் கோடிகொடை
குழு : உங்கள் வாழ்வில்
இனி தடைகள் இல்லை இல்லை

பெண் : நேரம் காலம் பாப்பதில்லையே
சேவை செய்யாத நாளும் இல்லையே

பெண் : உங்க வீட்டுக்கு கனவு நீங்களே
அந்த கனவதான் காப்போம் நாங்களே
கண்ணீர் துடைக்கும் மனிதமே

குழு : டாக்டர்
உன் தோழன் தானடா
டாக்டர்
உன் காவலன் தானடா

குழு : டாக்டர்
ஒரு தாய்மடி நீங்களே
டாக்டர்
இனி ஓடிடும் வலிகளே

பெண் : பகலோ நல்லிரவோ
ஓயாத உறவுகளே

குழு : டாக்டர்
பாரம் தாங்கும் தோள்களே
டாக்டர்
காயம் தீர்க்கும் கைகலே

பெண் : உங்கள் புன்னகையில்
நெஞ்செல்லாம் மகிழ்கிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here