Singer : Radha Jayalakshmi

Music by : S. M. Subbaiah Naidu

Female : Vidhiyin vilaivaal anaathi aanaen
Veedhi thanilae nindru paadida
Veedhi thanilae nindru paadida

Female : Vidhiyin vilaivaal anaathi aanaen
Vidhiyin vilaivaal anaathi aanaen
Veedhi thanilae nindru paadida
Veedhi thanilae nindru paadida
Vidhiyin vilaivaal anaathi aanaen

Female : Kadhiyae thanthida vaenum vaareer
Kadhari nindridum yaelaiyai paareer
Kadhiyae thanthida vaenum vaareer
Kadhari nindridum yaelaiyai paareer

Female : Vidhiyin vilaivaal anaathi aanaen

Female : Panamethaan seithidum peyaattam
Kalangidum vaazhakkai veruththidum
Panamethaan seithidum peyaattam
Kalangidum vaazhakkai veruththidum

Female : Vidhiyin vilaivaal anaathi aanaen

Female : Ulagamae enakkumae
Vazhiyumillaiyo pugalumillaiyo
Ulagamae enakkumae
Vazhiyumillaiyo pugalumillaiyo

Female : Aadharikkum anbaarillaiyo
Aadharikkum anbaarillaiyo
Pen piraviyum pothum pothum
Mannil needhi marainthatho
Pen piraviyum pothum pothum
Mannil needhi marainthatho
Vidhiyae……ae…..Vidhiyae……ae….vithiyae

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட….
வீதி தனிலே நின்று பாடிட….

பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன்
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட….
வீதி தனிலே நின்று பாடிட….
விதியின் விளைவால் அநாதி ஆனேன்

பெண் : கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்…..
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்…..

பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன்

பெண் : பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே
பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே…..

பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன்

பெண் : உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ
உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ

பெண் : ஆதரிக்கும் அன்பரில்லையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ…..
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ….
விதியே…….ஏ…..விதியே…….ஏ…..விதியே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here