Singer : Javed Ali

Music by : KP

Chorus : Oh yeah.. oh yeah..
Lala lala laa…
Oh yeah.. oh yeah..
Lala lala laa…
………………………………………
Oh yeah.. oh yeah..
Na na na naa naa..

Male : Vidigira vaanil kodigalai naatta
Paravaiyin paathai selgavae
Kelvi.. ezhum munnae..
Vidai kaanbomae

Male : Sathaiyinil thaikum mullinil kooda
Puthayalai thedu thozhanae..
Thedal athu vellum..
Oru naalthaanae

Male : Oru karaiyora sangu pola
Miga sirithaagum intha pirappu
Siru sangoda osaiyai pol
Miga perithaagum konda neruppu

Male : Ada vaalaattum naayaaga
Vaazhvodu santhosham thodaruthu..

Chorus : Oh yeah.. oh yeah..
Na na na naa naa..
Male : Ooooo…oooooo
Chorus : Oh yeah.. oh yeah..
Na na na naa naa..
Male : Ooooo…oooooo

Male : Kalam kaanavae..
Karam korkalaam
Irulai kooda.. iraiyaakalaam

Male : Pala vitha vithamaana
Aayutham sumantha
Kalavara thegam intha thegam
Pala nootraandu vettaiyin veppam
Pulangalai vittu engu pogum..

Male : Ada valappakkam
Kuri vaithu
Idappakkam ambu vidu
Vaiyam thappaathu

Male : Vidigira vaanil kodigalai naatta
Paravaiyin paathai selgavae
Kelvi.. ezhum munnae..
Vidai kaanbomae

Male : Sathaiyinil thaikum mullinil kooda
Puthayalai thedu thozhanae..
Thedal athu vellum..
Oru naalthaanae

Male : Oru karaiyora sangu pola
Miga sirithaagum intha pirappu
Siru sangoda osaiyai pol
Miga perithaagum konda neruppu

Male : Ada vaalaattum naayaaga
Vaazhvodu santhosham thodaruthu..

Chorus : Oh yeah.. oh yeah..
Na na na naa naa..
Male : Ooooo…oooooo
Chorus : Oh yeah.. oh yeah..
Na na na naa naa..
Male : Ooooo…oooooo

Chorus : Oh yeah.. oh yeah..
Na na na naa naa..
Oh yeah.. oh yeah..
Na na na naa naa..

 

பாடகர் : ஜாவேத் அலி

இசையமைப்பாளர் : கேபி

குழு : ஓ யே ஓ யே
லாலா லாலா லா
ஓ யே ஓ யே லாலா
லாலா லா …………….
ஓ யே ஓ யே நா நா
நா நா நா

ஆண் : விடிகிற வானில்
கொடிகளை நாட்ட
பறவையின் பாதை
செல்கவே கேள்வி
எழும் முன்னே விடை
காண்போமே

ஆண் : சதையினில்
தைக்கும் முள்ளினில்
கூட புதையலை தேடு
தோழனே தேடல் அது
வெல்லும் ஒரு
நாள்தானே

ஆண் : ஒரு கரையோர
சங்கு போல மிக சிறிதாகும்
இந்த பிறப்பு சிறு சங்கோட
ஓசையை போல் மிக
பெரிதாகும் கொண்ட
நெருப்பு

ஆண் : அட வாலாட்டும்
நாயாக வாழ்வோடு
சந்தோசம் தொடருது

குழு : ஓ யே ஓ யே
நா நா நா நா நா
ஆண் : ஓஓஓஓஓ…
குழு : ஓ யே ஓ யே
நா நா நா நா நா
ஆண் : ஓஓஓஓஓ…

ஆண் : காலம் காணவே
கரம் கோர்க்கலாம்
இருளை கூட
இரையாக்கலாம்

ஆண் : பல வித
விதமான ஆயுதம்
சுமந்த கலவர தேகம்
இந்த தேகம் பல நூற்றாண்டு
வேட்டையின் வெப்பம்
புலன்களை விட்டு எங்கு
போகும்

ஆண் : அட வலப்பக்கம்
குறி வைத்து இடப்பக்கம்
அம்பு விடு வையம் தப்பாது

ஆண் : விடிகிற வானில்
கொடிகளை நாட்ட
பறவையின் பாதை
செல்கவே கேள்வி
எழும் முன்னே விடை
காண்போமே

ஆண் : சதையினில்
தைக்கும் முள்ளினில்
கூட புதையலை தேடு
தோழனே தேடல் அது
வெல்லும் ஒரு
நாள்தானே

ஆண் : ஒரு கரையோர
சங்கு போல மிக சிறிதாகும்
இந்த பிறப்பு சிறு சங்கோட
ஓசையை போல் மிக
பெரிதாகும் கொண்ட
நெருப்பு

ஆண் : அட வாலாட்டும்
நாயாக வாழ்வோடு
சந்தோசம் தொடருது

குழு : ஓ யே ஓ யே
நா நா நா நா நா
ஆண் : ஓஓஓஓஓ…
குழு : ஓ யே ஓ யே
நா நா நா நா நா
ஆண் : ஓஓஓஓஓ…

குழு : ஓ யே ஓ யே
நா நா நா நா நா
ஓ யே ஓ யே
நா நா நா நா நா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here