Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Vidiya vidiya pesinaalum thookkam varadhu
Unai vizhithu vizhithu paarkkum bodhu ninaivirukkadhu
Vidiya vidiya pesinaalum thookkam varadhu
Unai vizhithu vizhithu paarkkum bodhu ninaivirukkadhu
Female : Pazhaiya pazhaiya kadhai endraalum salippu varadhu
Padikka padikka manasu thudikkum kalaippu varadhu
Pazhaiya pazhaiya kadhai endraalum salippu varadhu
Padikka padikka manasu thudikkum kalaippu varadhu
Male : Pachai vaazhai vettattuma
Pandhal thoranum kattattuma
Kottu melam kottattuma
Kulirndha maalai soodattuma
Male : Pachai vaazhai vettattuma
Pandhal thoranum kattattuma
Kottu melam kottattuma
Kulirndha maalai soodattuma
Female : Naan odhungi odhungi nirkattuma
Unai ora kannaal paarkattuma
Naan odhungi odhungi nirkattuma
Unai ora kannaal paarkattuma
Kunidhu kunindhu sellattuma
Kodi kadhaigal pesattuma
Haan haan haan
Hoo hoo hoo
Hmm hmm hmmm…
Male : Vidiya vidiya pesinaalum thookkam varadhu
Unai vizhithu vizhithu paarkkum bodhu ninaivirukkadhu
Male : Malligai poo killattuma
Maalaiyakki kollattuma
Alli eduthu soodattuma
Anaithu nindru padattuma
Female : Kanna endru konjattuma
Kaiyi thottadhum anjattuma
Haan haan haan
Hoo hoo hoo
Hmm hmm hmmm…
Male : Vidiya vidiya pesinaalum thookkam varadhu
Unai vizhithu vizhithu paarkkum bodhu ninaivirukkadhu
Male : Oorai marandhu padattuma
Uravai marandhu aadattuma
Perai maatri sollatttuma
Pennae endru koorattuma
Male : Oorai marandhu padattuma
Uravai marandhu aadattuma
Perai maatri sollatttuma
Pennae endru koorattuma
Female : Naan nenjil vilundhu konjattuma
Than ninaivai izhandhu vazhattuma
Naan nenjil vilundhu konjattuma
Than ninaivai izhandhu vazhattuma
Thanjam endruunnai serattuma
Inba kadhaigal pesattuma..haahaa haa
Haan haan haan
Hoo hoo hoo
Hmm hmm hmmm…
Both : Vidiya vidiya pesinaalum thookkam varadhu
Unai vizhithu vizhithu paarkkum bodhu ninaivirukkadhu
Pazhaiya pazhaiya kadhai endraalum salippu varadhu
Padikka padikka manasu thudikkum kalaippu varadhu
பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது
உனை விழித்து விழித்து பார்க்கும்போது நினைவிருக்காது
விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது
உனை விழித்து விழித்து பார்க்கும்போது நினைவிருக்காது
பெண் : பழைய பழைய கதை என்றாலும் சலிப்பு வராது
அதைப் படிக்க படிக்க மனசு துடிக்கும் களைப்பு வராது
பழைய பழைய கதை என்றாலும் சலிப்பு வராது
அதைப் படிக்க படிக்க மனசு துடிக்கும் களைப்பு வராது
ஆண் : பச்சை வாழை வெட்டட்டுமா
பந்தல் தோரணம் கட்டட்டுமா
கொட்டு மேளம் கொட்டட்டுமா
குளிர்ந்த மாலை சூடட்டுமா
ஆண் : பச்சை வாழை வெட்டட்டுமா
பந்தல் தோரணம் கட்டட்டுமா
கொட்டு மேளம் கொட்டட்டுமா
குளிர்ந்த மாலை சூடட்டுமா
பெண் : நான் ஒதுங்கி ஒதுங்கி நிற்கட்டுமா
உனை ஓரக் கண்ணால் பார்க்கட்டுமா
நான் ஒதுங்கி ஒதுங்கி நிற்கட்டுமா
உனை ஓரக் கண்ணால் பார்க்கட்டுமா
குனிந்து குனிந்து செல்லட்டுமா
கோடி கதைகள் பேசட்டுமா
ஹான் ஹான் ஹான் ஹோ ஹோ ஹோ
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் …..
ஆண் : விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது
உனை விழித்து விழித்து பார்க்கும்போது நினைவிருக்காது
ஆண் : மல்லிகைப் பூ கிள்ளட்டுமா
மாலையாக்கி கொள்ளட்டுமா
அள்ளி எடுத்து சூடட்டுமா
அணைத்து நின்று பாடட்டுமா
பெண் : கண்ணா என்று கொஞ்சட்டுமா
கையைத் தொட்டதும் அஞ்சட்டுமா
கண்ணில் சிரிப்பை வீசட்டுமா
கன்னத்தில் கோலம் போடட்டுமா
ஹான் ஹான் ஹான் ஹோ ஹோ ஹோ
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் …..
ஆண் : விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது
உனை விழித்து விழித்து பார்க்கும்போது நினைவிருக்காது
ஆண் : ஊரை மறந்து பாடட்டுமா
உறவை மறந்து ஆடட்டுமா
பேரை மாற்றி சொல்லட்டுமா
பெண்ணை என்று கூறட்டுமா
ஆண் : ஊரை மறந்து பாடட்டுமா
உறவை மறந்து ஆடட்டுமா
பேரை மாற்றி சொல்லட்டுமா
பெண்ணை என்று கூறட்டுமா
பெண் : நான் நெஞ்சில் விழுந்து கொஞ்சட்டுமா
தன் நினைவை இழந்து வாடட்டுமா
நான் நெஞ்சில் விழுந்து கொஞ்சட்டுமா
தன் நினைவை இழந்து வாடட்டுமா
தஞ்சம் என்று சேரட்டுமா
இன்பக் கதைகள் பேசட்டுமா
ஹான் ஹான் ஹான் ஹோ ஹோ ஹோ
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் …..
இருவர் : விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது
உனை விழித்து விழித்து பார்க்கும்போது நினைவிருக்காது
பழைய பழைய கதை என்றாலும் சலிப்பு வராது
அதைப் படிக்க படிக்க மனசு துடிக்கும் களைப்பு வராது