Singer : Sunandha

Music by : Ilayaraja

Female : Hmm mm mm mm mmm
Hmm mm mm mm mmm

Female : Vidiyum neram arugil vandhathu
Childrens : Vidiyum neram arugil vandhathu
Female : Irulum vilagi odappoguthu
Childrens : Irulum vilagi odappoguthu
Female : Piraiyae valarum piraiyae
Thunivae namadhu thunaiyae

Female : Vidiyum neram arugil vandhathu
Irulum vilagi odappoguthu
Piraiyae valarum piraiyae
Thunivae namadhu thunaiyae

Female & Childrens :
Siridhum achamillaiyae achamillaiyae
Ichagathilae achamillaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Vettri endrum veerar kaanum ellaiyae
Dhoora thallu achcham ennum sollaiyae

Female & Childrens :
Vidiyum neram arugil vandhathu
Irulum vilagi odappoguthu ohhoo.. oh..

Female : Naalu pakkam theengu vanthu
Soozhndhapodhilum
Naduvil nindru por thoduththa
Kattabommanum
Velu naachchi vellaidhevan
Marudhupaandiyum
Vazhndhirundha naattil thaanae
Naamum vaazhgirom

Female : Paadamaagavae padithadhillaiya
Padiththa nyaabagam ninaivil illaiya
Naanum neeyum aamai pola anji nirpatha

Childrens :
Achamillaiyae achamillaiyae
Ichagathilae achamillaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Yaarum ingu kolai endru illaiyae

Childrens :
Vidiyum neram arugil vandhathu
Mmm…mmm….
Irulum vilagi odappoguthu
Mmm….mmm….ohhoo.. oh..

Female : Maanilaththil dharmam thannai
Soodhu kavvalaam
Aanapothum meendum ingu
Dharmam vellallaam
Meesai vaiththa kavingan sonna
Vaarththai allava
Neengal antha bharathikku peran allava

Female : Vaanilaavaiyae megam moodalaam
Kaattru veesinaal kalaindhu odalaam
Nambugindra pergalukku vaazhkkai nichchayam

Childrens :
Achamillaiyae achamillaiyae
Ichagathilae achamillaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Yaarum ingu kolai endru illaiyae

Female : Vidiyum neram arugil vandhathu
Childrens : Mmmm…mm…mmm…mm…
Female : Irulum vilagi odappoguthu
Childrens : Mmmm…mm…mmm…mm…
Female : Piraiyae valarum piraiyae
Thunivae namadhu thunaiyae

Female & Childrens :
Siridhum achamillaiyae achamillaiyae
Ichagathilae achamillaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Vettri endrum veerar kaanum ellaiyae
Dhoora thallu achcham ennum sollaiyae

Childrens : Vidiyum neram arugil vandhathu
Mmmm…mm…mmm…mm…
Irulum vilagi odappoguthu
Mmmm…mm…mmm…ohh hoooo

Childrens :
Achamillaiyae achamillaiyae
Ichagathilae achamillaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Vettri endrum veerar kaanum ellaiyae
Dhoora thallu achcham ennum sollaiyae

Childrens : Achchamillai achcham enbadhillaiyae
Vettri endrum veerar kaanum ellaiyae
Dhoora thallu achcham ennum sollaiyae
Achchamillai achcham enbadhillaiyae
Achchamillai achcham enbadhillaiyae

பாடகி : சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்…..
ம்ம்ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்…..

பெண் : விடியும் நேரம் அருகில் வந்தது
குழைந்தைகள் : விடியும் நேரம் அருகில் வந்தது
பெண் : இருளும் விலகி ஓடப் போகுது
குழைந்தைகள் : இருளும் விலகி ஓடப் போகுது
பெண் : பிறையே வளரும் பிறையே
துணிவே நமது துணையே……

பெண் : விடியும் நேரம் அருகில் வந்தது
இருளும் விலகி ஓடப் போகுது
பிறையே வளரும் பிறையே
துணிவே நமது துணையே

பெண் மற்றும் குழந்தைகள் :
சிறிதும் அச்சம் இல்லையே
அச்சம் இல்லையே
இச்சகத்திலே அச்சம் இல்லையே
அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே

பெண் மற்றும் குழந்தைகள் :
வெற்றி என்றும்
வீரர் காணும் எல்லையே
தூரத் தள்ளு அச்சம்
என்னும் சொல்லையே

பெண் மற்றும் குழந்தைகள் :
விடியும் நேரம் அருகில் வந்தது
ம்ம்ம்மம்மஹும்
இருளும் விலகி ஓடப் போகுது
ஓஹோ ஹோ…..

பெண் : நாலு பக்கம் தீங்கு வந்து
சூழ்ந்த போதிலும்
நடுவில் நின்று போர் தொடுத்த
கட்டபொம்மனும்
வேலுநாச்சி வெள்ளைத் தேவன்
மருது பாண்டியும்
வாழ்ந்திருந்த நாட்டில் தானே
நாமும் வாழ்கிறோம்

பெண் : பாடமாகவே படித்ததில்லையா
படித்த ஞாபகம் நினைவில் இல்லையா
நானும் நீயும் ஆமை போல
அஞ்சி நிற்பதா

 குழந்தைகள் :
அச்சம் இல்லையே அச்சம் இல்லையே
இச்சகத்திலே அச்சம் இல்லையே
அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே

 குழந்தைகள் :
அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே
யாரும் இங்கு கோழை
என்று இல்லையே

குழந்தைகள் :
விடியும் நேரம் அருகில் வந்தது
ம்ம்ம்மம்மஹும்
இருளும் விலகி ஓடப் போகுது
ஓஹோ ஹோ…..

பெண் : மாநிலத்தில் தர்மம்
தன்னை சூது கவ்வலாம்
ஆன போதும் மீண்டும்
இங்கு தர்மம் வெல்லலாம்
மீசை வைத்த கவிஞன்
சொன்ன வார்த்தை அல்லவா
நீங்கள் அந்த பாரதிக்கு பேரனல்லவா

பெண் : வான் நிலாவையே
மேகம் மூடலாம்
காற்று வீசினால்
கலைந்து போகலாம்
நம்புகின்ற பேர்களுக்கு
வாழ்க்கை நிச்சயம்

 குழந்தைகள் :
அச்சம் இல்லையே அச்சம் இல்லையே
இச்சகத்திலே அச்சம் இல்லையே
அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே

 குழந்தைகள் : அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே
யாரும் இங்கு கோழை
என்று இல்லையே

பெண் : விடியும் நேரம் அருகில் வந்தது
குழந்தைகள் : ம்ம்ம்மம்மஹும்
பெண் : இருளும் விலகி ஓடப் போகுது
குழந்தைகள் : ம்ம்ம்மம்மஹும்

பெண் : பிறையே வளரும் பிறையே
துணிவே நமது துணையே……

பெண் மற்றும் குழந்தைகள் :
சிறிதும் அச்சம் இல்லையே
அச்சம் இல்லையே
இச்சகத்திலே அச்சம் இல்லையே
அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே

பெண் மற்றும் குழந்தைகள் :
வெற்றி என்றும்
வீரர் காணும் எல்லையே
தூரத் தள்ளு அச்சம்
என்னும் சொல்லையே

 குழந்தைகள் :
விடியும் நேரம் அருகில் வந்தது
ம்ம்ம்மம்மஹும்
இருளும் விலகி ஓடப் போகுது
ஓஹோ ஹோ…..
ஓஒ லல லலாலா…

 குழந்தைகள் :
{அச்சம் இல்லையே அச்சம் இல்லையே
இச்சகத்திலே அச்சம் இல்லையே
அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே

 குழந்தைகள் : வெற்றி என்றும்
வீரர் காணும் எல்லையே
தூரத் தள்ளு அச்சம்
என்னும் சொல்லையே} (2)

குழந்தைகள் : அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே
அச்சம் இல்லை
அச்சம் என்பதில்லையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here