Singer : Mano

Music by : Ilayaraja

Male : Vidiyum pozhudhu namakkum undu
Nambu nanbanae nanbanae
Thudithu ezhundhu thuyarai viratta
Vaa vaa nanbanae nanbanae

Male : Ottukku alaibavan arasiyalvaadhi
Naattukku eppavum avan oru vyaadhi
Yaarukkum vaaikkanum sarinigar needhi
Adharkkena uzhaippavan theevira vaadhi

Male : {Vidiyum pozhudhu namakkum undu
Nambu nanbanae nanbanae
Thudithu ezhundhu thuyarai viratta
Vaa vaa nanbanae nanbanae} (2)

Male : Eththanai kaalam oomaiyai polae
Irundhom pesaadhu
Irundhadhunaal dhaan thendralum pochu
Ingae veesaadhu
Mayilae mayilae endru kettaal
Iragugal podaadhu
Maaperum puratchi naam nadathaamal
Samadharmam vaaraadhu

Male : Vidiyum pozhudhu namakkum undu
Nambu nanbanae nanbanae
Thudithu ezhundhu thuyarai viratta
Vaa vaa nanbanae nanbanae
Yaarukkum vaaikkanum sarinigar needhi
Adharkkena uzhaippavan theevira vaadhi

Male : Vidiyum pozhudhu namakkum undu
Nambu nanbanae nanbanae
Thudithu ezhundhu thuyarai viratta
Vaa vaa nanbanae nanbanae

Male : Naesam paasam kaadhal unarvu
Nammai dhaan theendaadhu
Vargam irandu irukkum varaiyil
Vizhigal thoongaadhu
Aandaan adimai enbadhu dhaan da
Naattin ranamaagum
Aruvai sigichchai purindhaal dhaan da
Noiyum gunamaagum

Male : Vidiyum pozhudhu namakkum undu
Nambu nanbanae nanbanae
Thudithu ezhundhu thuyarai viratta
Vaa vaa nanbanae nanbanae

Male : Ottukku alaibavan arasiyalvaadhi
Naattukku eppavum avan oru vyaadhi
Yaarukkum vaaikkanum sarinigar needhi
Adharkkena uzhaippavan theevira vaadhi

Male : {Vidiyum pozhudhu namakkum undu
Nambu nanbanae nanbanae
Thudithu ezhundhu thuyarai viratta
Vaa vaa nanbanae nanbanae} (2)

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு
நம்பு நண்பனே நண்பனே
துடித்து எழுந்து துயரை விரட்ட
வா வா நண்பனே நண்பனே

ஆண் : ஓட்டுக்கு அலைபவன் அரசியல்வாதி
நாட்டுக்கு எப்பவும் அவன் ஒரு வியாதி
யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி
அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண் : {விடியும் பொழுது நமக்கும் உண்டு
நம்பு நண்பனே நண்பனே
துடித்து எழுந்து துயரை விரட்ட
வா வா நண்பனே நண்பனே} (2)

ஆண் : எத்தனை காலம் ஊமையை போலே
இருந்தோம் பேசாது
இருந்ததுனால்தான் தென்றலும் போச்சு
இங்கே வீசாது
மயிலே மயிலே என்று கேட்டால்
இறகுகள் போடாது
மாபெரும் புரட்சி நாம் நடத்தாமல்
சமதர்மம் வாராது

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு
நம்பு நண்பனே நண்பனே
துடித்து எழுந்து துயரை விரட்ட
வா வா நண்பனே நண்பனே
யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி
அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு
நம்பு நண்பனே நண்பனே
துடித்து எழுந்து துயரை விரட்ட
வா வா நண்பனே நண்பனே

ஆண் : நேசம் பாசம் காதல் உணர்வு
நமைதான் தீண்டாது
வர்கம் இரண்டு இருக்கும் வரையில்
விழிகள் தூங்காது
ஆண்டான் அடிமை என்பது தான்டா
நாட்டின் ரணமாகும்
அறுவை சிகிச்சை புரிந்தால் தான்டா
நோயும் குணமாகும்

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு
நம்பு நண்பனே நண்பனே
துடித்து எழுந்து துயரை விரட்ட
வா வா நண்பனே நண்பனே

ஆண் : ஓட்டுக்கு அலைபவன் அரசியல்வாதி
நாட்டுக்கு எப்பவும் அவன் ஒரு வியாதி
யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி
அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண் : {விடியும் பொழுது நமக்கும் உண்டு
நம்பு நண்பனே நண்பனே
துடித்து எழுந்து துயரை விரட்ட
வா வா நண்பனே நண்பனே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here