Singer : Mukesh

Music by : Yuvan Shankar Raja

Male : Sakkara pechula
Cyanide ah
Kalanthiduva
Akkara kaatiyae aalaiyae
Kavuthiduva

Male : Vidudaa ponnungalae
Venam venam
Vidudaa ponnungalae
Venam venam

Male : Ava pesum pecha ketta
Naama ezhuthidalaam paata
Athil mayangi naama
Ellathukum aama potta
Kaatiduva tataa..
Romba neat-a…

Male : Vidudaa ponnungalae
Venam venam
Vidudaa ponnungalae
Venam venam

Male : Kudumba kuthu vilakka
Paakkum pothu theriva
Nambi neeyum poiyidaatha
Pathikittu erivaa

Male : Neeyae ulagam enbaa
Nambidatha nanba
Vetta pora aata pola
Maatikatha vamba

Male : En usurae unakku enbaa
Un usura pudingi thinba
Thaangi nippa poruppa
Nee maatinakka varuthedupaa
Paruppa… kannaala erippa…

Chorus : Vidudaa ponnungalae
Venam venam
Vidudaa ponnungalae
Venam venam

Male : Vidudaa ponnungalae
Venam venam
Vidudaa ponnungalae
Venam venam

Male : Ava kanna paatha
Konjam bodha yerum
Antha bodha erangi
Pogum munnae
Paatha maari pogum

Male : Ava kooda vantha
Manam koda pidikkum
Ava koncha neram pesalaena
Nenjil gundu vedikkum

Male : Ava kanneer pola
Vera veshamae illa
Ava sirippa pola
Vera sogamae illa

Male : Ithil pattavan kodi
Puthi kettavan kodi
Intha imsaigala thaangikittu
Manangkettu vekkangkettu
Alaiyurom intha ponnungala thedi

Male : Vidudaa..vidudaa..vidudaa..
Vidu vidu vidu..

Male : Vidudaa ponnungalae
Venam venam
Vidudaa ponnungalae
Venam venam

Chorus : …………………………….

பாடகர் : முகேஷ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : சக்கரை பேச்சுல சைன்னைட்ட
கலந்திடுவா அக்கறை காட்டியே
ஆளையே கவுத்திடுவா

ஆண் : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
ஆண் : அவ பேசும் பேச்சை கேட்டா
நாம எழுதிடலாம் பாட்டா
அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும்
ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா…..
ரொம்ப நீட்டா….

ஆண் : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா

ஆண் : குடும்ப குத்து விளக்கா
பார்க்கும் போது தெரிவா
நம்பி நீயும் போயிடாத
பத்திகிட்டு எறிவா
ஆண் : நீயே உலகம் என்பா
நம்பிடாத நண்பா
வெட்டப்போற ஆட்டை போலே
மாட்டிக்காத வம்பா

ஆண் : என் உசுரே உனக்கு என்பா
உன் உசுர புடிங்கி தின்பா
தாங்கி நிப்பா பொறுப்பா
நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா
கண்ணாலே எரிப்பா

குழு : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா

ஆண் : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா

ஆண் : அவ கண்ணை பார்த்தா
கொஞ்சம் போதை ஏறும்
அந்த போதை இறங்கி போகும்  முன்னே
பாதை மாறிப்போகும்
ஆண் : அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும்
அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா
நெஞ்சில் குண்டு வெடிக்கும்

ஆண் : அவ கண்ணை போல
வேற விஷமே இல்ல
அவ சிரிப்பை போல
வேற சொகமே இல்ல
இதில் பட்டவன் கோடி
புத்தி கெட்டவன் கோடி
இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு
மானங்கெட்டு வெட்கங்கெட்டு
அலையிறோம்
இந்த பொண்ணுங்களை தேடி

ஆண் : விடுடா விடுடா
விடுடா விடு விடு விடு
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா

குழு : ……………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here