Singer : S. P. Balasubrahmanyam

Music by : Manoj – Gyan

Male : Vidukadhai pottu vitttu
Vidai ondru thedugiren
Vidukadhai pottu vitttu
Vidai ondru thedugiren

Male : Viduthalai vendum endru
Dhinam dhinam paadugiren
Viduthalai vendum endru
Dhinam dhinam paadugiren

Male : Vidukadhai pottu vitttu
Vidai ondru thedugiren
Vidukadhai pottu vitttu
Vidai ondru thedugiren

Male : {Kanavukku saatchi illai
Karpanaiyil vaazhkai illai
Padithathil laabam illai
Patta kadan theeravillai} (2)

Male : Kaanal paadhi kanneer paadhi
Thandhavan yaaro avan oru paavi
Aadharavindri azhudhavan moochu
Perunjumai aachu iniyenna pechu
Pattapadippu vettaveliyil
Vetti kadhaiyaa pochu

Male : Vidukadhai pottu vitttu
Vidai ondru thedugiren
Vidukadhai pottu vitttu
Vidai ondru thedugiren

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான்

ஆண் : விடுகதை போட்டு விட்டு
விடை ஒன்று தேடுகிறேன்
விடுகதை போட்டு விட்டு
விடை ஒன்று தேடுகிறேன்

ஆண் : விடுதலை வேண்டுமென்று
தினம் தினம் பாடுகிறேன்
விடுதலை வேண்டுமென்று
தினம் தினம் பாடுகிறேன்

ஆண் : விடுகதை போட்டு விட்டு
விடை ஒன்று தேடுகிறேன்
விடுகதை போட்டு விட்டு
விடை ஒன்று தேடுகிறேன்

ஆண் : {கனவுக்கு சாட்சி இல்லை
கற்பனையில் வாழ்க்கை இல்லை
படித்ததில் லாபம் இல்லை
பட்டக் கடன் தீரவில்லை} ( 2 )

ஆண் : கானல் பாதி கண்ணீர் பாதி
தந்தவன் யாரோ அவனொரு பாவி
ஆதரவின்றி அழுதவன் மூச்சு
பெருஞ்சுமை ஆச்சு இனியென்ன பேச்சு
பட்டப்படிப்பு வெட்டவெளியில்
வெட்டிக் கதையாய் போச்சு….

ஆண் : விடுகதை போட்டு விட்டு
விடை ஒன்று தேடுகிறேன்
விடுகதை போட்டு விட்டு
விடை ஒன்று தேடுகிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here