Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vishnu Edavan

Male : Naayagan meedum vara
Ettu thikkum bayamdhanae

Male : Ratchasan raman yena
Kanavai kondavan ivan dhanae

Male : Ivan varalaarum
Oru yugam paadum

Male : Ivan kalai dhaagam
Por vinaiyagum

Male : Ivan adaiyaalam
Adhu kadalagum

Male : Pala porvendra
Oru peyar aagum

Male : Aarambikalangala

Male : Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim..hahahaha..

Male : Vikram.. vikram
Vikram …vikram…
Vikram…vikram…
Vikram…vikram…

Male : Naayagan meedum vara
Ettu thikkum bayamdhanae

Male : Ratchasan raman yena
Kanavai kondavan ivan dhanae

Male : Vizhundhal idiyai
Ezhundhal malaiyaai
Thalaivan oruvan
Perum por kalaingan

Male : Pala vaal thuzhaithum
Ivan vizhundhadhillai
Ulagey edhirthum
Ivan adangavillai

Male : Idhu pol oruvan
Ingu vaazhndhadillai
Avanae muyandrum
Ivan maindhadhillai

Male : Aarambikalangala

Male : Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim..hahahaha..

Male : Vikram.. vikram
Vikram …vikram…
Vikram…vikram…
Vikram…vikram…

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல்ஆசிரியர் : விஷ்ணு இடவன்

ஆண் : நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆண் : ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆண் : இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
இவன் கலை ஞானம் போர் வினையாகும்

ஆண் : இவன் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்

ஆண் : ஆரம்பிக்கலாங்களா

ஆண் : ……………………..

ஆண் : விக்ரம் விக்ரம்…(4)

ஆண் : நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆண் : ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆண் : விழுந்தால் இடையாய் எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

ஆண் : பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை

ஆண் : இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை
அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை

ஆண் : ஆரம்பிக்கலாங்களா

ஆண் : …………………….

ஆண் : விக்ரம் விக்ரம்…(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here