Singers : P. Susheela and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Enna sugam vendum
Ennodaththil kooru
Ennai vida nee virumbum
Pennazhagu yaaru
Aa….aa….aah….aa…

Female : Vilai pesum
Kangal allavo
Vilai pesum
Kangal allavo
Kannaa vilaiyaada vaa vaa endru
Innum sollavo…oo….

Female : Vilai pesum
Kangal allavo
Kannaa vilaiyaada vaa vaa endru
Innum sollavo…oo….

Female : Vilai pesum
Kangal allavo

Female : Antha mangaiyaa intha mangaiyaa
Iruvaril yaar vendum
Ingae iruvaril yaar vendum
Pakkam vanthathum sorkkam enbathu
Ennidamthaan thondrum
Sugam ennidamthaan thondrum

Female : Ponnu thevaiyaa jinnu thevaiyaa
Irandilum sari paathi
Bodhai irandilum sari paathi

Female : Silai maeni thottu thottu seeraattavaa
Silai maeni thottu thottu seeraattavaa
Sevvaayil muththamittu thaenunnavaa
Sevvaayil muththamittu thaenunnavaa
Suvaikkaatha thaenthaan naanthaan kannaa
Suvaikkaatha thaenthaan naanthaan kannaa
Uravaadum neram inbam pongum mannavaa
Uravaadum neram inbam pongum mannavaa

Female : Vilai pesum
Kangal allavo
Kannaa vilaiyaada vaa vaa endru
Innum sollavo…oo….

Female : Vilai pesum
Kangal allavo

Female : Thaen kani thaangidum poongodi
Paal mozhi pesidum paingkili
Thaen kani thaangidum poongodi
Paal mozhi pesidum paingkili

Female : Panjanai manthiram thanthidum chithiram
En azhagil arugil vilaiyum
Iniya sugam peravaa
En azhagil arugil vilaiyum
Iniya sugam peravaa….aa….

Female : Ponnu thevaiyaa jinnu thevaiyaa
Irandilum sari paathi
Bodhai irandilum sari paathi
Kannam thevaiyaa kinnam thevaiyaa
Irandumae oru jaathi
Ingae irandumae oru jaathi
Kaiyilae yaenthalaam kadhalil neendhalaam
Kaiyilae yaenthalaam kadhalil neendhalaam
Kaiyilae yaenthalaam kadhalil neendhalaam

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்ன சுகம் வேண்டும்
என்னிடத்தில் கூறு
என்னை விட நீ விரும்பும்
பெண்ணழகு யாரு
ஆ….ஆ….ஆஹ்…..ஆ…..

பெண் : விலை பேசும்
கண்கள் அல்லவோ
விலை பேசும்
கண்கள் அல்லவோ
கண்ணா விளையாட வா வா என்று
இன்னும் சொல்லவோ…ஓ…..

பெண் : விலை பேசும்
கண்கள் அல்லவோ
கண்ணா விளையாட வா வா என்று
இன்னும் சொல்லவோ…ஓ…..

பெண் : விலை பேசும்
கண்கள் அல்லவோ

பெண் : அந்த மங்கையா இந்த மங்கையா
இருவரில் யார் வேண்டும்
இங்கே இருவரில் யார் வேண்டும்
பக்கம் வந்ததும் சொர்க்கம் என்பது
என்னிடம் தான் தோன்றும்
சுகம் என்னிடம் தான் தோன்றும்…

பெண் : பொண்ணு தேவையா ஜின்னு தேவையா
இரண்டிலும் சரி பாதி
போதை இரண்டிலும் சரி பாதி
கன்னம் தேவையா கிண்ணம் தேவையா
இரண்டுமே ஒரு ஜாதி
இங்கே இரண்டுமே ஒரு ஜாதி
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்

பெண் : பொண்ணு தேவையா ஜின்னு தேவையா
இரண்டிலும் சரி பாதி
போதை இரண்டிலும் சரி பாதி

பெண் : சிலை மேனி தொட்டுத் தொட்டு சீராடவா
சிலை மேனி தொட்டுத் தொட்டு சீராடவா
செவ்வாயில் முத்தமிட்டு தேனுண்ணவா
செவ்வாயில் முத்தமிட்டு தேனுண்ணவா
சுவைக்காத தேன்தான் நான்தான் கண்ணா
சுவைக்காத தேன்தான் நான்தான் கண்ணா
உறவாடும் நேரம் இன்பம் பொங்கும் மன்னவா
உறவாடும் நேரம் இன்பம் பொங்கும் மன்னவா

பெண் : விலை பேசும்
கண்கள் அல்லவோ
கண்ணா விளையாட வா வா என்று
இன்னும் சொல்லவோ…ஓ…..

பெண் : விலை பேசும்
கண்கள் அல்லவோ

பெண் : தேன் கனி தாங்கிடும் பூங்கொடி
பால் மொழி பேசிடும் பைங்கிளி
தேன் கனி தாங்கிடும் பூங்கொடி
பால் மொழி பேசிடும் பைங்கிளி

பெண் : பஞ்சணை மந்திரம் தந்திடும் சித்திரம்
என் அழகில் அருகில் விளையும்
இனிய சுகம் பெறவா……..
என் அழகில் அருகில் விளையும்
இனிய சுகம் பெறவா……..ஆ…..

பெண் : பொண்ணு தேவையா ஜின்னு தேவையா
இரண்டிலும் சரி பாதி
போதை இரண்டிலும் சரி பாதி
கன்னம் தேவையா கிண்ணம் தேவையா
இரண்டுமே ஒரு ஜாதி
இங்கே இரண்டுமே ஒரு ஜாதி
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here