Singer : Shankar Mahadevan

Music by : G. V. Prakash Kumar

Male : Velayadu velayadu velayadu velayadu
Jeikum varaikum velaiyadu
Velayadu velayadu velayadu velayadu
Vaazhum varaikum velayadu

Male : Vedikai paartha thangam kidaikadhu
Dhairiyam irundha tholvi unakedhu
Kanna katti vittalum una nambi vilayadu
Kadavul edhura vandhaalum kaiya kothu vilayadu

Male : Velayadu velayadu
Jeikum varaikum velaiyadu
Velayadu velayadu
Vaazhum varaikum velayadu

Male : Rajalikku maram edhukku
Vaanam mela koodukattu
Soli adikum aalukellam
Sooriyandhaan nethi pottu

Male : Rakozhikku thookam edharkku
Roundukati veluthu kattu
Kaaka vukku kootu edharkku
Kattam katti polandhu kattu

Male : Evan unnai thaduthaalum
Edhu unnai keduthaalum
Edhiringa vandhaalum
Yeri kudhichu vilayadu

Male : Velayadu velayadu
Jeikum varaikum velaiyadu
Chorus : Velayadu velayadu
Vaazhum varaikum velayadu

Whistling : ………………………..

Male : Thadaiya paatha aruvinga ellam
Malaiya thaanda mudiyadhu
Thiraiya pottu kadal alaiya
Moodi vaikka mudiyadhu

Male : Valai edukkum nerathila
Meenu aada koodadhu
Thala irukkum nerathula
Vaalu aada koodaadhu

Male : Yeniyatha vechaalum
Aaniyatha vechaalum
Yaarum thadukka mudiyadhu
Yegiri kudhichu vilayadu

Male : Velayadu velayadu velayadu velayadu
Jeikum varaikum velaiyadu
Velayadu velayadu velayadu velayadu
Vaazhum varaikum velayadu

Male : Vedikai paartha thangam kidaikadhu
Dhairiyam irundha tholvi unakedhu
Kanna katti vittalum una nambi vilayadu
Kadavul edhura vandhaalum kaiya kothu vilayadu

Male : Velayadu velayadu
Jeikum varaikum velaiyadu
Velayadu velayadu
Vaazhum varaikum velayadu

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : ராஜாளிக்கு மரம் எதற்கு
வானம் மேல கூடு கட்டு
சொல்லி அடிக்கும் ஆளுக்கெல்லாம்
சூரியன் தான் நெத்தி பொட்டு

ஆண் : ராகோழிக்கு தூக்கம் எதற்கு
ரௌண்டு கட்டி வெளுத்து கட்டு
காக்காவுக்கு கூட்டு எதற்கு
கட்டம் கட்டி பொலந்து கட்டு

ஆண் : எவன் உன்னை தடுத்தாலும்
எது உன்னை கெடுத்தாலும்
எதிரிங்க வந்தாலும்
ஏறி குதிச்சு விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
குழு : விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : தடைய பார்த்தா அருவிங்க எல்லாம்
மலைய தாண்ட முடியாது
திரைய போட்டு கடல் அலைய
மூடி வைக்க முடியாது

ஆண் : வலை எடுக்கும் நேரத்தில
மீனு ஆட கூடாது
தல இருக்கும் நேரத்துல
வாலு ஆட கூடாது

ஆண் : ஏனியதான் வச்சாலும்
ஆணியதான் வச்சாலும்
யாரும் தடுக்க முடியாது
எகுறி குதிச்சு விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here