Singers : Priya Himesh, Srivardhini,

Surmuki, Senthildass, Sam, Pawan and Sathyan

Music by : Yuvan Shankar Raja

Male : Yehhhh…eeehhh…
Amma…amma…
Amma…amma…

Male : Aaahhaaa..yehhh
Amma…amma…
Amma…amma…

Male & Female : Vilaiyadu maganae
Vilaiyadu maganae
Vilaiyadum vayathil vilaiyadu
Mannodu aadi vinnodu yeri
Vilaiyadu maganae vilaiyadu

Male & Female :
Udalennum koottil uyir odum varaiyil
Vilaiyadu maganae vilaiyadu
Ethir kaala vazhvai ethir kolla neeyum
Vilaiyadu maganae vilaiyadu

Male & Female : Vilaiyadu maganae
Vilaiyadu maganae
Vilaiyadum vayathil vilaiyadu
Mannodu aadi vinnodu yeri
Vilaiyadu maganae vilaiyadu

Male & Female : Vilaiyadu maganae
Vilaiyadu maganae
Vilaiyadum vayathil vilaiyadu
Mannodu aadi vinnodu yeri
Vilaiyadu maganae vilaiyadu

பாடகர்கள் : பிரியா ஹிமேஷ், ஸ்ரீவர்தினி,

சுர்முகி, செந்தில்தாஸ், சாம், பவன் மற்றும் சத்யன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யெஹ்ஹ்ஹ…..ஏஹ்ஹ்ஹ்ஹ…
அம்மா…அம்மா…
அம்மா…அம்மா..

ஆண் : அஆஹ்ஹா…யெஹ்ஹ்ஹ….
அம்மா…அம்மா…
அம்மா…அம்மா..

ஆண் மற்றும் பெண் : விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு

ஆண் மற்றும் பெண் :
உடலென்னும் கூட்டில் உயிர் ஓடும் வரையில்
விளையாடு மகனே விளையாடு
எதிர் கால வாழ்வில் எதிர் கொள்ள நீயும்
விளையாடு மகனே விளையாடு

ஆண் மற்றும் பெண் : விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு

ஆண் மற்றும் பெண் : விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here