Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Vilakkettri vaiththaal verenna kannae
Vivaram puriyaathathaa
Vilakkettri vaiththaal verenna kannae
Vivaram puriyaathathaa
Oru kobam enna siru thaabam enna
Pudhu maappillai pol kooppidugiraen
Koodavaa kooda vaa

Female : Vilakkettri vaiththaal verenna kannaa
Naanthaan ariyaathathaa
Idhil kobam enna siru thaabam enna
Naan thottilukkum kattilukkum
Odavaa uruga vaa

Male : Vilakkettri vaiththaal verenna kannae
Vivaram puriyaathathaa

Male : Aadai melaadai kalaiya
Nalla vaadai poovaadai vilaiya
Female : Odai neerodai irukka
Adhil odam ponnaadam midhakka

Male : Vidiyum pozhuthil karaiyoram odhungum
Female : Iruttil meendum vilaiyaada thodangum
Male : Mudhalum mudivum idhil indrmillai endrumillai

Female : Vilakkettri vaiththaal verenna kannaa
Naanthaan ariyaathathaa
Male : Haan haan ha haan

Female : ……………..
Male : ……………….

Female : Pothum poomeni nogum
Vanthu modhu yaedhetho aagum
Male : Naanam koodaathu maanae
Madhan baanam paayaatho thaanae

Female : Piranthen valarnthaen unakkaga naanae
Male : Vizhunthaal vazhinthaal kuraiyaatha thaenae
Female : Valainthaen melithaen ennai
Meendum meendum thoonda thoonda

Male : Vilakkettri vaiththaal verenna kannae
Vivaram puriyaathathaa
Female : Vilakkettri vaiththaal verenna kannaa
Naanthaan ariyaathathaa

Male : Oru kobam enna siru thaabam enna
Female : Naan thottilukkum kattilukkum
Odavaa uruga vaa

Male : Vilakkettri vaiththaal verenna kannae
Vivaram heehmm haha haa aa
Female : Vilakkettri vaiththaal verenna kannaa
Naanthaan………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன
புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன்
கூடவா கூட வா

பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான் தான் அறியாததா
இதில் கோபம் என்ன சிறு தாபம் என்ன
நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருக வா….

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா

ஆண் : ஆடை மேலாடை கலைய
நல்ல வாடை பூவாடை விளைய
பெண் : ஓடை நீரோடை இருக்க
அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க

ஆண் : விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும்
பெண் : இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும்
ஆண் : முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை

பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான் அறியாததா….
ஆண் : ஹான் ஹான் ஹ ஹான்

பெண் : …………………..
ஆண் : ……………………….

பெண் : போதும் பூமேனி நோகும்
வந்து மோது ஏதேதோ ஆகும்
ஆண் : நாணம் கூடாது மானே
மதன் பாணம் பாயாதோ தானே

பெண் : பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே
ஆண் : விழுந்தால் வழிந்தால் குறையாத தேனே
பெண் : வளைந்தேன் மெலிந்தேன் என்னை
மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா….
பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான் அறியாததா

ஆண் : ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன
பெண் : நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருக வா……..

ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் ஹீஹ்ம்ம் ஹஹ ஹா ஆ….
பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான்…….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here