Singer : S. Janaki

Music by : K. V. Mahadevan

Female : Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan

Female : Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan

Female : Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Thanimai illamal maraiyum
Inimai endrendrum malarum
Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female : Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan

Female : Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Manathil eppodhum niraivae
Valarum naan konda uravae
Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female : Aaa..aa..kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

பெண் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

பெண் : பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
தனிமை இல்லாமல் மறையும்
இனிமை என்றென்றும் மலரும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

பெண் : விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
மனத்தில் எப்போதும் நிறைவே
வளரும் கொண்ட உறவே
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண் : ஆஅ…..ஆ…..காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here