Singer : T. M. Soundarajan

Music by : M. L. Srikanth

Male : Oorellaam veruthaalum
Un manadhil paasam undu
Unmaiyellaam maraindhaalum
Un nizhalil needhiyundu
Un nizhalae maraindhu vittaal
Yaar nizhalil naan iruppen
Yaar nizhalil naan iruppen

Male : Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya kannaa
Vaazhkai amaithaaya
Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya kannaa
Vaazhkai amaithaaya
Veru vazhiyillamal manidhan vadivil
Ennai padaithaayaa kannaa
Ennai padaithaayaa

Male : Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya

Male : Thookku medai yeriya pinnae
Saatchi venduma kanna saatchi venduma
Thookku medai yeriya pinnae
Saatchi venduma kanna saatchi venduma
Neruppu koottin melae vizhundha pinnae
Paravai vaazhumaa kanna paravai vaazhumaa

Male : Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya

Male : Midhithu edutha malargal meendum
Sarangal aagumaa kanna sarangal aagumaa
Midhithu edutha malargal meendum
Sarangal aagumaa kanna sarangal aagumaa
Pozhudhu vidindha pinnae nilavu kodukkum
Velicham vendumaa kanna velicham vendumaa

Male : Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya kanna
Vaazhkai amaithaaya

பாடகர் :  டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்

ஆண் : ஊரெல்லாம் வெறுத்தாலும்
உன் மனதில் பாசமுண்டு
உண்மையெல்லாம் மறைந்தாலும்
உன் நிழலில் நீதியுண்டு
உன் நிழலே மறைந்து விட்டால்
யார் நிழலில் நானிருப்பேன்
யார் நிழலில் நானிருப்பேன்…….

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா
விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா
வேறு வழியில்லாமல் மனிதன் வடிவில்
என்னைப் படைத்தாயா கண்ணா
என்னைப் படைத்தாயா…..

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா …

ஆண் : தூக்கு மேடை ஏறிய பின்னே
சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா
நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே
பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா …

ஆண் : மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்
சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா
மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்
சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா
பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும்
வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா

ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here