Singers : Yugendran and Grace Karunas

Music by : Deva

Male : Vilakku onnu thiriya paakkuthu
Athu kolunthu vittu yeriya yenguthu

Female : Ponnai onnu puliya paakkuthu
Athu poratti poratti kadikka yenguthu

Male : Iravellam enakku
En ilamai ellam unakku
Female : Thodanga venum enakku
Innum yenda valakku

Male : Neethandi yenoda paappu
Hey namakkulla venandi gappu
Female : Podathada podathada soappu
Naan vekka poren vekka poren aappu

Male : Hey vilakku onnu thiriya paakkuthu
Athu kolunthu vittu yeriya yenguthu

Male : Hey sulukkikichae
Ada sulukkikichae
Hey vetti kattum antha idathilae….

Female : Marunthu vechu..
Puthu marunthu vechu
Naan sulukku yeduppen nalla vithathilaaaa

Male : Aadu nanaiyitha
Onaai karaiyitha
Aarthi yethukkunu
Theriyum theriyum

Female : Meenu kasakkutha
Kokku pasapputha
Aamaa yethukkennu
Enakkum puriyuuum…

Male : Thavicha vaikku thanni kidaikkuma
Ye thangamae thalli nina
Soodu koraiyuma… aa aa

Female : Summa tharaiyil kappal iranguma
Ye chinna paiya.. kattan taraiyil
Yeru oduma

Male : Hey vilakku onnu thiriya paakkuthu
Athu kolunthu vittu yeriya yenguthae….

Male : Potta muyalae
Adi potta muyalae…
Unna rendula onna paakka
Porendi

Female : Podi payalae..
Dei podi payalae..
Unna undu illa aakka
Porendaaaaaaa

Male : Hey pombula aasathaan
Eriyum kosuvathi iravu mulukkavum
Yeriyum yeriyum

Female : Aambula aasathaan
Eriyum oothuvathi.. konja neramthaan
Olaiyum olaiyum

Female : Yega patta aasa kedakkuthu
Nee thottu putta thousand wats-u
Balbu eriyuthuuuu

Male : Hey unna kanda yekkam kuduthu
Enn nenjukkulla meenambaakka
Flight parakkuthu

Male : Adiyae..vilakku onnu thiriya paakkuthu
Athu kolunthu vittu yeriya yenguthu
Female : Dai dai.. poona onnu puliya paakkuthu
Athu poratti poratti kadikka yenguthu

Male : Iravellam enakku
En ilamai ellam unakku
Female : Thodanga venum enakku
Innum yenda valakku

Male : Neethandi yenoda paappu
Hey namakkulla venandi
Gappu gappu gappu
Female : Podathada podathada soappu
Naan vekka poren vekka poren
Aappu aappu

Male : Hey yemma yeppa
Yemma yeppa yemmaaaaaa

 

பாடகி : கிரேஸ் கருணாஸ்

பாடகர் : யுகேந்திரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : விளக்கு ஒன்னு
திரிய பாக்குது அது
கொழுந்து விட்டு எரிய
ஏங்குது

பெண் : பூனை ஒன்னு
புலிய பாக்குது அது
பொரட்டி பொரட்டி
கடிக்க ஏங்குது

ஆண் : இரவெல்லாம் எனக்கு
என் இளமை எல்லாம் உனக்கு
பெண் : தொடங்க வேணும்
எனக்கு இன்னும் ஏன் டா வழக்கு

ஆண் : நீதாண்டி என்னோட
பாப்பு ஹே நமக்குள்ள
வேணாண்டி காப்பு
பெண் : போடாதடா போடாதடா
சோப்பு நான் வெக்க போறேன்
வெக்க போறேன் ஆப்பு

ஆண் : ஹே விளக்கு
ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு
எரிய ஏங்குது

ஆண் : ஹே சுழுக்கிகிச்சே
அட சுழுக்கிகிச்சே ஹே
வேட்டி கட்டும் அந்த
இடத்திலே

பெண் : மருந்து வெச்சு
புது மருந்து வெச்சு நான்
சுளுக்கு எடுப்பேன் நல்ல
விதத்தில

ஆண் : ஆடு நனையிதா
ஓநாய் கரையிதா ஆர்த்தி
எதுக்குன்னு தெரியும்
தெரியும்

பெண் : மீனு கசக்குதா
கொக்கு பசப்புதா ஆமா
எதுக்குன்னு எனக்கும்
புரியும்

ஆண் : தவிச்ச வாய்க்கு
தண்ணி கிடைக்குமா ஏ
தங்கமே தள்ளி நின்னா
சூடு குறையுமா ஆ ஆ

பெண் : சும்மா தரையில்
கப்பல் இறங்குமா ஏ சின்ன
பையா கட்டான் தரையில்
ஏறு ஓடுமா

ஆண் : ஹே விளக்கு
ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு
எரிய ஏங்குது

ஆண் : பொட்ட முயலே
அடி பொட்ட முயலே
உன்ன ரெண்டுல ஒன்ன
பாக்க போறேண்டி

பெண் : பொடி பயலே
டேய் பொடி பயலே
உன்ன உண்டு இல்ல
ஆக்க போறேண்டா

ஆண் : ஹே பொம்புள
ஆசை தான் எரியும் கொசு
வத்தி இரவு முழுக்கவும்
எரியும் எரியும்

பெண் : ஆம்புள ஆச தான்
எரியும் ஊது வத்தி கொஞ்ச
நேரம்தான் ஓலையும்
ஓலையும்

பெண் : ஏக பட்ட ஆச
கெடக்குது நீ தொட்டு
புட்டா தொளசண்ட்
வாட்சு பல்பு எரியுது

ஆண் : ஹே உன்ன கண்டா
ஏக்கம் கூடுது என் நெஞ்சுக்குள்ள
மீனம்பாக்கம் பிலைட் பறக்குது

ஆண் : அடியே விளக்கு
ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு
எரிய ஏங்குது
பெண் : டேய் டேய் பூனை
ஒன்னு புலிய பாக்குது அது
பொரட்டி பொரட்டி கடிக்க
ஏங்குது

ஆண் : இரவெல்லாம்
எனக்கு என் இளமை
எல்லாம் உனக்கு
பெண் : தொடங்க வேணும்
எனக்கு இன்னும் ஏன் டா
வழக்கு

ஆண் : நீதாண்டி என்னோட
பாப்பு ஹே நமக்குள்ள
வேணாண்டி காப்பு காப்பு
காப்பு
பெண் : போடாதடா போடாதடா
சோப்பு நான் வெக்க போறேன்
வெக்க போறேன் ஆப்பு ஆப்பு

ஆண் : ஹே எம்மா எப்பா
எம்மா எப்பா எம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here