Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Female : Vilakku vaippom vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh
Female : Kulam vilanga vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh

Female : Mani vilakkil
Female & Chorus : Vaazhai poo vaazhai poo
Female : Thiriyeduthu
Female & Chorus : Nei vittu nei vittu
Female : Adi thikkettum muththuchudar aada

Female : Vilakku vaippom vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh
Female : Kulam vilanga vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh

Female : Marakkilayil kaattrilaadum
Manja kodiyae
Chorus : Oh oh oh oh oh oh oh
Female : Mana kurayai theerthu vaikum
Manikodiyae
Chorus : Oh oh oh oh oh oh oh

Female : Kulamagalae koodi nindru
Kulavai ittu paaduvom
Kolusollika koyil munnae
Kummi kotti aaduvom
Irukkudhoru saami dhaan
Chorus : Oh ho oh ho oh ho
Female : Ulagarinja saedhi dhaan
Chorus : Oh ho oh ho oh ho
Female : Maranjirukkum neraijirukkum
Marupavanga yaaru kooradi

Female : Vilakku vaippom vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh
Female : Kulam vilanga vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh

Female : Thalai eduththu theemai ellaam
Thathi kudhikkum
Chorus : Oh oh oh oh oh oh oh
Female : Kalai eduthu kaathiruppa
Amman nenachaa
Chorus : Oh oh oh oh oh oh oh

Female : Alai kadalai aanai ittu
Adakkiduvor yaaradi
Arumai ulla aadhi shakthi
Perumaigalai kooradi
Naathigathai pesida
Chorus : Oh ho oh ho oh ho
Female : Naakku thandhadhu yaaradi
Chorus : Oh ho oh ho oh ho
Female : Maranjirukum neraijirukum
Maruppavanga yaaru kooradi

Female : Vilakku vaippom vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh
Female : Kulam vilanga vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh

Female : Mani vilakkil
Female & Chorus : Vaazhai poo vaazhai poo
Female : Thiriyeduthu
Female & Chorus : Nei vittu nei vittu
Female : Adi thikkettum muththuchudar aada

Female : Vilakku vaippom vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh
Female : Kulam vilanga vilakku vaipom
Chorus : Oh oh oh oh oh oh oh
Oh oh oh oh oh oh oh
Oh oh oh oh oh oh oh

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..
பெண் : குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…….

பெண் : மணி விளக்கில்
பெண் மற்றும் குழு : வாழை பூ வாழை பூ
பெண் : திரியெடுத்து
பெண் மற்றும் குழு : நெய் விட்டு நெய் விட்டு
பெண் : அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட

பெண் : விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..
பெண் : குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……

பெண் : மரக்கிளையில் காற்றிலாடும்
மஞ்ச கொடியே
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..
பெண் : மன குறையை தீர்த்து வைக்கும்
மணிகொடியே
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..

பெண் : குலமகளே கூடி நின்று
குலவை இட்டு பாடுவோம்
கொலுசொலிக்க கோயில் முன்னே
கும்மி கொட்டி ஆடுவோம்
இருக்குதொரு சாமிதான்
குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ
பெண் : உலகறிஞ்ச சேதி தான்
குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண் : மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி

பெண் : விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..
பெண் : குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..

பெண் : தலை எடுத்து தீமை எல்லாம்
தட்டி குதிச்சா
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..
பெண் : களை எடுத்து காத்திருப்பா
அம்மன் நெனச்சா
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ….

பெண் : அலை கடலை ஆணை இட்டு
அடக்கிடுவோர் யாரடி
அருமை உள்ள ஆதி சக்தி
பெருமைகளை கூறடி
நாத்திகத்தை பேசிட
குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண் : நாக்கு தந்தது யாரடி
குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண் : மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி

பெண் : விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……
பெண் : குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……

பெண் : மணி விளக்கில்
பெண் மற்றும் குழு : வாழை பூ வாழை பூ
பெண் : திரியெடுத்து
பெண் மற்றும் குழு : நெய் விட்டு நெய் விட்டு
பெண் : அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட

பெண் : விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..
பெண் : குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…….
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…….
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here