Singer : Rockzane

Music by : ofRo

Lyrics by : Asal Kolaar

Humming : ……………..

Female : Iravil inimai serkka
Veruppum salippum theerkka
Panama ponama
Vilaiyaada vaa

Female : Kadhavai thurandhu naa
Pagadu tharuven naa
Pagadu urutti nee
Vidhiya kanipiyaa

Female : Aadi jeyichena
Panatha tharuvena
Nee thothu oda oda
Pottu thalluvenaa

Female : Kanmoodi naal
Seniram naan
……………….

Female : Naa iruppen
Kooda varuviya

Female : Nee thikkettra iruttil nikka
Ullam dhikku dhikku satham ketka
Un ista deivatha naan thitta
Un thol pattaya naanum thatta

Female : Idhu namakkul nadakkum ragasiyam
Idha udaikka nenaicha
Kaduchi thinnuven
Pudhaikkum erikkum selavu micham

Humming : ………..

Female : Iravil inimai serkka
Veruppum salippum theerkka
Panama ponama
Vilaiyaada vaa

பாடகி : ராக்ஸ்சேன்

இசை அமைப்பாளர் : ஓப்ரோ

பாடல் ஆசிரியர் : அசல் கோலார்

முனகல் : ……………..

பெண் : இரவில் இனிமை சேர்க்க
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க
பணமா பொணமா
விளையாட வா

பெண் : கதவை துறந்த நா
பகடு தருவேன் நா
பகடு உருட்டி நீ
விதிய கணிப்பியா

பெண் : ஆடி ஜெயிச்சனா
பணத்த தருவேனா
நீ தோத்து தோத்து ஓட
போட்டு தள்ளுவேனா

பெண் : கண்மூடி நானும்
செந்நிறம் நான்
வேர் பூக்களில்
நறுமணம் நான்

பெண் : நா இருப்பேன்
கூட வருவியா

பெண் : நீ திக்கற்ற இருட்டில் நிக்க
உள்ளம் திக்கு திக்க சத்தம் கேட்க
உன் இஷ்ட தெய்வத்த நான் திட்ட
உன் தோள்பட்டய நானும் தட்ட

பெண் : இது நமக்குள் நடக்கும் ரகசியம்
இத உடைக்க நினைச்சா
கடிச்சி தின்னுவேன்
புதைக்கும் எரிக்கும் செலவு மிச்சம்

முனகல் : …………..

பெண் : இரவில் இனிமை சேர்க்க
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க
பணமா பொணமா
விளையாட வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here