Singer : Mano

Music by : Chandrabose

Chorus : ……………….

Male : Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen
Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen

Male : Madhurakaara thambi naan vananga vappen
Enna madakka varum edhirigala adakki vappaen
Madhurakaara thambi
Chorus : Thambi
Male : Thambi
Chorus : Thambi
Male : Thambi

Male : Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen
Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen….hei hae….

Chorus : ……………

Male : Aasi thanthu vazhi nadaththa paasamulla thaayirukkaa
Aagaiyinaal en vaazhvil vettrithaanadaa
Thulli vatha pagai mudikka thozharkalin thunaiyirukku
Sollaama kollaama ezhunthu oodadaa dei

Male : Anga oru thambi undu antha pakkamaa
Ingae oru thambi undu intha pakkamaa
Thambiyinnaa rendu perum thangakambithaan
Yaarum ingae thoththathilla thamizha nambithaan
Madhurakaara thambi
Chorus : Thambi
Male : Thambi
Chorus : Thambi
Male : Thambi

Male : Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen
Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen….

Chorus : ……………

Male : Naalai enga kodipparakkum
Naadu enga vazhi nadakkum
Illaathaar illaiyaenum saethi kidaikkum
Oorukulla kadhaiyalakkum
Ungalukkum odhai kedaikkum
Uzhaiporkku bhoomiyilae needhi kidaikkum

Male : Idhuvaraikkum pirinjirunthom rompa kaalamaa
Ippa naanga saerrnthuvittom edhukka mudiyumaa
Aanavaththaal thambiyaththaan adakka mudiyumaa
Bhoogambaththa kaikalilae pidikka mudiyumaa
Madhurakaara thambi
Chorus : Thambi
Male : Thambi
Chorus : Thambi
Male : Thambi

Male : Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen
Villaathi villanaiyum veezhththiduven
Naan raajaathi raajanaiyum thokkadippen

Male : Madhurakaara thambi naan vananga vappen
Enna madakka varum edhirigala adakki vappaen
Madhurakaara thambi
Chorus : Thambi
Male : Thambi
Chorus : Thambi
Male : Thambi……haei….ae….

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ………………………….

ஆண் : வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்

ஆண் : மதுரக்கார தம்பி நான் வணங்க வப்பேன்
என்ன மடக்க வரும் எதிரிகள அடக்கி வப்பேன்
மதுரக்கார தம்பி…….
குழு : தம்பி….
ஆண் : தம்பி…
குழு : தம்பி……
ஆண் : தம்பி……..

ஆண் : வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்…ஹேய் ஹே…

குழு : ……………………………

ஆண் : ஆசி தந்து வழி நடத்த பாசமுள்ள தாயிருக்கா
ஆகையினால் என் வாழ்வில் வெற்றிதானடா
துள்ளி வந்த பகை முடிக்க தோழர்களின் துணையிருக்கு
சொல்லாம கொள்ளாம எழுந்து ஓடடா டேய்

ஆண் : அங்க ஒரு தம்பி உண்டு அந்தப் பக்கமா
இங்கே ஒரு தம்பி உண்டு இந்தப் பக்கமா
தம்பியின்னா ரெண்டு பேரும் தங்ககம்பிதான்
யாரும் இங்கே தோத்ததில்ல தமிழ நம்பிதான்
மதுரக்கார தம்பி…….
குழு : தம்பி….
ஆண் : தம்பி…
குழு : தம்பி……
ஆண் : தம்பி……..

ஆண் : வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்…..

குழு : …………………………

ஆண் : நாளை எங்க கொடிப்பறக்கும்
நாடு எங்க வழி நடக்கும்
இல்லாதார் இல்லையெனும் சேதி கிடைக்கும்
ஊருக்குள்ள கதையளக்கும்
உங்களுக்கும் ஒதை கெடைக்கும்
உழைப்போர்க்கு பூமியிலே நீதி கிடைக்கும்

ஆண் : இதுவரைக்கும் பிரிஞ்சிருந்தோம் ரொம்ப காலமா
இப்ப நாங்க சேர்ந்துவிட்டோம் எதுக்க முடியுமா
ஆணவத்தால் தம்பியத்தான் அடக்க முடியுமா
பூகம்பத்த கைகளிலே பிடிக்க முடியுமா
மதுரக்கார தம்பி…….
குழு : தம்பி….
ஆண் : தம்பி…
குழு : தம்பி……
ஆண் : தம்பி……..

ஆண் : வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்..

ஆண் : மதுரக்கார தம்பி நான் வணங்க வப்பேன்
என்ன மடக்க வரும் எதிரிகள அடக்கி வப்பேன்
மதுரக் கார தம்பி…….
குழு : தம்பி….
ஆண் : தம்பி…
குழு : தம்பி……
ஆண் : தம்பி……..ஹேய்…..ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here