Singers :  L. R. Eswari and Chorus

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Villedu vaal edu veerendra per edu
Vettu ondru thundu rendu katti veithu pooridu
Chorus : Villedu vaal edu veerendra per edu
Vettu ondru thundu rendu katti veithu pooridu

Female and Chorus : Villedu vaal edu veerendra per edu
Vettu ondru thundu rendu katti veithu pooridu

Female : Vidupadattum kanaigal indru
Podipadattum elumbugal
Vilai koduthathu thalai koduthu
Uyir vidattum erumbugal

Chorus : Vidupadattum kanaigal indru
Podipadattum elumbugal
Vilai koduthathu thalai koduthu
Uyir vidattum erumbugal

Female : Aambillai ippadi varalaama
Agni kundathil vizhalaama
Yaar pettra magano sollu maama
Aduthavar porulai ennalaama

Chorus : Aambillai ippadi varalaama
Agni kundathil vizhalaama
Yaar pettra magano sollu maama
Aduthavar porulai ennalaama

Female and Chorus : Villedu vaal edu veerendra per edu
Vettu ondru thundu rendu katti veithu pooridu

Female : Kaattil ulla pengalukkum veeramundu paarthukko
Kannadikkum podhukooda kanal parakkum kettuko
Vaettaiyaadum neram undhan deivathai nee vendikoo
Veetukaedhum sollanumnaa vegamaaga sollikoo

Female : Maapillai murukkilae kuraichalilae
Unga mandaiyilae buthi velaichal illai
Agapada poraannu nenachadhillai
Enga aatchiyai konjamum madhichadhillai

Chorus : Kaattil ulla pengalukkum veeramundu paarthukko
Kannadikkum podhukooda kanal parakkum kettuko
Vaettaiyaadum neram undhan deivathai nee vendikoo
Veetukaedhum sollanumnaa vegamaaga sollikoo

Chorus : Maapillai murukkilae kuraichalilae
Unga mandaiyilae buthi velaichal illai
Agapada poraannu nenachadhillai
Enga aatchiyai konjamum madhichadhillai

Female and Chorus : Villedu vaal edu veerendra per edu
Vettu ondru thundu rendu katti veithu pooridu

Female : Kattupadum undhan udal vettupadum indru
Kattupodi pattu kanal kottum pori indru
Engal kula kaali engal kula devi
Engae ena kettaal ungal udal aavi

Female : Thaaimel aanai thandhai mel aanai
Thalai parippom endru kural kodungal
Deviyai tholungal deivathai tholungal
Narabali vandhadhendru nadamidungal

Chorus : Kattupadum undhan udal vettupadum indru
Kattupodi pattu kanal kottum pori indru
Engal kula kaali engal kula devi
Engae ena kettaal ungal udal aavi

Chorus : Thaaimel aanai thandhai mel aanai
Thalai parippom endru kural kodungal
Deviyai tholungal deivathai tholungal
Narabali vandhadhendru nadamidungal

Female and Chorus : Villedu vaal edu veerendra per edu
Vettu ondru thundu rendu katti veithu pooridu

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : வில்லெடு வாளெடு வீரனென்ற பேரேடு
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கட்டிவைத்து போரிடு
குழு : வில்லெடு வாளெடு வீரனென்ற பேரேடு
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கட்டிவைத்து போரிடு

பெண் மற்றும் குழு : வில்லெடு வாளெடு வீரனென்ற பேரேடு
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கட்டிவைத்து போரிடு

பெண் : விடுபடட்டும் கணைகள் இன்று
பொடிபடட்டும் எலும்புகள்
விலை கொடுத்துத் தலை கொடுத்து
உயிர் விடட்டும் எறும்புகள்…..!

குழு : விடுபடட்டும் கணைகள் இன்று
பொடிபடட்டும் எலும்புகள்
விலை கொடுத்துத் தலை கொடுத்து
உயிர் விடட்டும் எறும்புகள்…..!

பெண் : ஆம்பிள்ளை இப்படி வரலாமா
அக்னிக் குண்டத்தில் விழலாமா
யார் பெற்ற மகனோ சொல்லு மாமா
அடுத்தவர் பொருளை எண்ணலாமா……!

குழு : ஆம்பிள்ளை இப்படி வரலாமா
அக்னிக் குண்டத்தில் விழலாமா
யார் பெற்ற மகனோ சொல்லு மாமா
அடுத்தவர் பொருளை எண்ணலாமா……!

பெண் மற்றும் குழு : வில்லெடு வாளெடு வீரனென்ற பேரேடு
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கட்டிவைத்து போரிடு

பெண் : காட்டிலுள்ள பெண்களுக்கும் வீரமுண்டு பார்த்துக்கோ
கண்ணடிக்கும் போதுகூட கனல் பறக்கும் கேட்டுக்கோ
வேட்டையாடும் நேரம் உந்தன் தெய்வத்தை நீ வேண்டிக்கோ
வீட்டுக்கேதும் சொல்லணும்னா வேகமாகச் சொல்லிக்கோ

பெண் : மாப்பிள்ளை முறுக்கிலே குறைச்சலில்லே
உங்க மண்டையிலே புத்தி வெளைச்சலில்லை
அகப்படப் போறான்னு நெனச்சதில்லை
எங்க ஆட்சியைக் கொஞ்சமும் மதிச்சதில்லை……

குழு : காட்டிலுள்ள பெண்களுக்கும் வீரமுண்டு பார்த்துக்கோ
கண்ணடிக்கும் போதுகூட கனல் பறக்கும் கேட்டுக்கோ
வேட்டையாடும் நேரம் உந்தன் தெய்வத்தை நீ வேண்டிக்கோ
வீட்டுக்கேதும் சொல்லணும்னா வேகமாகச் சொல்லிக்கோ

குழு : மாப்பிள்ளை முறுக்கிலே குறைச்சலில்லே
உங்க மண்டையிலே புத்தி வெளைச்சலில்லை
அகப்படப் போறான்னு நெனச்சதில்லை
எங்க ஆட்சியைக் கொஞ்சமும் மதிச்சதில்லை…

பெண் மற்றும் குழு : வில்லெடு வாளெடு வீரனென்ற பேரேடு
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கட்டிவைத்து போரிடு

பெண் : கட்டுப்படும் உந்தன் உடல் வெட்டுப்படும் இன்று
கட்டுப்பொடி பட்டுக் கனல் கொட்டும் பொறி இன்று
எங்கள் குல காளி எங்கள் குல தேவி
எங்கே எனக் கேட்டாள் உங்கள் உடல் ஆவி

பெண் : தாய்மேல் ஆணை தந்தைமேல் ஆணை
தலை பறிப்போம் என்று குரல் கொடுங்கள்
தேவியைத் தொழுங்கள் தெய்வத்தைத் தொழுங்கள்
நரபலி வந்ததென்று நடமிடுங்கள்……..!

குழு : கட்டுப்படும் உந்தன் உடல் வெட்டுப்படும் இன்று
கட்டுப்பொடி பட்டுக் கனல் கொட்டும் பொறி இன்று
எங்கள் குல காளி எங்கள் குல தேவி
எங்கே எனக் கேட்டாள் உங்கள் உடல் ஆவி

குழு : தாய்மேல் ஆணை தந்தைமேல் ஆணை
தலை பறிப்போம் என்று குரல் கொடுங்கள்
தேவியைத் தொழுங்கள் தெய்வத்தைத் தொழுங்கள்
நரபலி வந்ததென்று நடமிடுங்கள்……..!

பெண் மற்றும் குழு : வில்லெடு வாளெடு வீரனென்ற பேரேடு
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கட்டிவைத்து போரிடு

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here