Singer : Hariharan

Music by : Ghibran

Male : Vinaa vinaa orae vinaa
Vidaamalae ezhum vinaa
Nirai vuraa orae kanaa
Iraivanaa manidhanaa

Male : Aatril sellum neeril
Netrin vellam ethu
Netrellaam maayaiyae

Male : Sooraikkaatrin oodaai
Saayaanaanaar kaadaai
Vendumor menmaiyae

Male : Boopaalam ketkaadho
Aagaayam nam deepam aagaadho

Male : Vinaa vinaa orae vinaa
Vidaamalae ezhum vinaa

Male : Sikkumaa
Sikkumaa silanthi thaan amaitha
Than valaiyil

Male : Sikkuthae
Sikkuthae manadhu paavamennum
Poi valaiyil

Male : Ammai appan kaakkum pillai
Aayul nooru vaazhum
Immai seidha nanmai nammai
Theemaikondru kaakkum

Male : Anbae uyariya aavanam
Seidhaa aram nammai kaaththidum

Male : Vinaa vinaa orae vinaa
Vidaamalae ezhum vinaa
Nirai vuraa orae kanaa
Iraivanaa manidhanaa

Male : Kaththiyaa
Puthiyaa irandil velvadhedhu
Sol manamae
Puthiyae
Puthiyae ulagil vellukindra
Aayudhamae

Male : Paaraimelae therai ponaal
Paadhachuvadu illaiyae
Veraippolae unmaikooda
Veliyae vandhaal thollaiyae

Male : Kooraa manamae ragasiyam
Ulagil uravae avasiyam

Male : Vinaa vinaa orae vinaa
Vidaamalae ezhum vinaa
Nirai vuraa orae kanaa
Iraivanaa manidhanaa

Male : Aatril sellum neeril
Netrin vellam ethu
Netrellaam maayaiyae

Male : Sooraikkaatrin oodaai
Saayaanaanaar kaadaai
Vendumor menmaiyae

Male : Boopaalam ketkaadho
Aagaayam nam deepam aagaadho
Boopaalam ketkaadho…ooo…
Aagaayam nam deepam aagaadho..

 

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா

ஆண் : ஆற்றில் செல்லும்
நீரில் நேற்றின் வெள்ளம்
எது நேற்றெல்லாம் மாயையே

ஆண் : சூறை காற்றின்
ஊடாய் சாயா நாணற்
காடாய் வேண்டும் ஓர்
மேன்மையே

ஆண் : பூபாளம்
கேட்காதோ ஆகாயம்
நம் தீபம் ஆகாதோ

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா

ஆண் : சிக்குமா
சிக்குமா சிலந்தி
தான் அமைத்த
தன் வலையில்

ஆண் : சிக்குதே
சிக்குதே மனது
பாவம் என்னும்
பொய் வலையில்

ஆண் : அம்மை அப்பன்
காக்கும் பிள்ளை ஆயுள்
நூறு வாழும் இம்மை
செய்த நன்மை நம்மை
தீமை கொன்று காக்கும்

ஆண் : அன்பே உயரிய
ஆவணம் செய்த அறம்
நம்மை காத்திடும்

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா

ஆண் : கத்தியா புத்தியா
இரண்டில் வெல்வதேது
சொல் மனமே புத்தியே
புத்தியே உலகில்
வெல்லுகின்ற ஆயுதமே

ஆண் : பாறை மேலே
தேரை போனால் பாத
சுவடு இல்லையே
வேரை போலே உண்மை
கூட வெளியே வந்தால்
தொல்லையே

ஆண் : கூறா மனமே
ரகசியம் உலகில் உறவே
அவசியம்

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா

ஆண் : ஆற்றில் செல்லும்
நீரில் நேற்றின் வெள்ளம்
எது நேற்றெல்லாம் மாயையே

ஆண் : சூறை காற்றின்
ஊடாய் சாயா நாணற்
காடாய் வேண்டும் ஓர்
மேன்மையே

ஆண் : பூபாளம்
கேட்காதோ ஆகாயம்
நம் தீபம் ஆகாதோ
பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here