Singer : Mukesh

Music by : Sam C S

Lyrics by : Dayal Padmanabhan

Male : Vinai payan veeriyam kondaal
Yeidha ambu
Yeidhaniyae thulaikkum
Erindha kal
Erindhvanaiyae thakkum

Male : Pull vilaithu
Nel arukka ninaithaaiyae
Vidhi attathai unara
Marukkum maanida

Male : Sadhiyatta suzhalil
Sikki kadharum
Maanida madamaanida
Maanida madamaanida

Chorus : Theera thera ra ra ra thee thee theera
Theera thera ra ra ra thee thee theera

Male : Vazhkai ennum punidha vaedham
Nitham odhum adhu iniyapaadam

Male : Paniyaamal ponaai
Adhu paadham
Aniyaayathin thunaiyaal
Seidhaai paavam
Vidhi attathai unara
Marukkum maanida
Sadhiyatta suzhalil
Sikki kadharum
Maanida madamaanida
Maanida madamaanida

Male : Ul manadhai vetkkai aatkondaal
Kayal azhiyum vaayaalae
Yaanai azhiyum meiyaalae
Veetil azhiyum kannalae
Vandu azhiyum naasiyaalae
Aasanuma azhiyum seviyaalae
Seviyaalae

Male : Ul manadhai kurukku vazhi aatkondaal
Malam ketkkum pusikkavae
Vanam kettkkum erikkavae
Kulam ketkkum moozhgavae
Nilam ketkkum pudhaiyavae
Varam ketkkum azhiyavae
Azhiyavae…

Male : Theedhu seidhayada maanida
Theekaraiyaagi ponayae maanida
Theedhu seidhayada maanida
Theekaraiyaagi ponayae maanida

Male : Mada maanida mada maanida
Maanida mada maanida

Male : Theekaraiyaagi ponayae
Theekaraiyaagi ponayae

Male : Mada maanida mada maanida
Maanida mada maanida

Male : Mada maanida mada maanida
Maanida mada maanida

Male : Mada maanida …..

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : தயாள் பத்மநாபன்

ஆண் : வினைப்பயன்
வீரியம் கொண்டால்
எய்த அம்பு
எய்தனையே துளைக்கும்…!
எறிந்த கல்
எறிந்தவனையே தாக்கும்…!

ஆண் : புல் விளைத்து
நெல் அறுக்க நினைத்தாயே…!
விதியாட்டத்தை உணர
மறுக்கும் மானிடா…!

ஆண் : சதியாட்ட சுழலில்
சிக்கி கதறும்
மானிடா…! மானிடா…!
மட மானிடா…!

குழு : தீரா தீர ரரர தீதீ… தீரா
தீரா தீர ரரர தீதீ… தீரா

ஆண் : வாழ்க்கை என்னும் புனித வேதம்…!
நித்தம் ஓதும் அது இனிய பாடம்…!

ஆண் : பணியாமல் போனாய்
அது பாதம்…
அநியாயத்தின் துணையால்
செய்தாய் பாவம்…!
விதியாட்டத்தை
உணர மறுக்கும் மானிடா…!
சதியாட்ட சுழலில் சிக்கி கதறும்
மானிடா…! மட மானிடா…!…(2)

ஆண் : உள்மனதை வேட்கை ஆட்கொண்டால்….
கயல் அழியும் வாயாலே…!
யானை அழியும் மெய்யாலே…!
விட்டில் அழியும் கண்ணாலே…!
வண்டு அழியும் நாசியாலே…!
அசுணமா அழியும் செவியாலே
செவியாலே

ஆண் : உள்மனதை குறுக்குவழி
ஆட்கொண்டால்….
மலம் கேட்கும் புசிக்கவே…!
வனம் கேட்கும் எரிக்கவே…!
குளம் கேட்கும் மூழ்கவே…!
நிலம் கேட்கும் புதையவே…!
வரம் கேட்கும் அழியவே…!
அழியவே…!

ஆண் : தீது செய்தாயடா மானிடா…!
தீக்கிரையாகி போனாயே மானிடா…!
தீது செய்தாயடா மானிடா…!
தீக்கிரையாகி போனாயே மானிடா…!

ஆண் : மட மானிடா…! மட மானிடா…!
மானிடா…! மட மானிடா…!

ஆண் : தீக்கிரையாகி போனாயே
தீக்கிரையாகி போனாயே

ஆண் : மட மானிடா…! மட மானிடா…!
மானிடா…! மட மானிடா…!

ஆண் : மட மானிடா…! மட மானிடா…!
மானிடா…! மட மானிடா…!

ஆண் : மட மானிடா…!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here