Singer : Ghantasala

Music by : V. Dakshinamurthy

Male : Vinaiyaalae….ae…ae…ae….vantha theemai
Thanai ninainthae novathaeno

Male : Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno
Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno

Male : Azhuvathaale aavathenna…aa…aa…aa…
Azhuvathaale aavathenna…
Andru seitha vinaiyaalae

Male : Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno

Male : Alavu meriya anbu seithanai
Amuthamae visham aagi vittathu
Adhanai neeyum arigilaayo….

Male : Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno

Male : Kalippudanae thaalaattiyae
Karunaiyodu paaloottiyae
Kannin mani polae
Iravu pagal kaaththu vantha maganivano

Male : Nanmai enum nalla vidhaiyaalae
Thaayae nee un maganai uruvaakkavillaiyae
Nanmai enum nalla vidhaiyaalae
Thaayae nee un maganai uruvaakkavillaiyae

Male : Theemai enum neeroottri paapamaam eru vaiththae
Thaaimai enum peranbu oliyinaalae valaththae
Nanmagal anugaathu veliyum thaanaagi
Nee kaaththu vanthathin palanitho thaayae
Nee seithathaal vantha vinaiyae….

பாடகர் : கண்டசாலா

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

ஆண் : வினையாலே….ஏ….ஏ….ஏ…….வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ

ஆண் : வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ
வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ

ஆண் : அழுவதாலே ஆவதென்ன….ஆ….ஆ….ஆ…..
அழுவதாலே ஆவதென்ன
அன்று செய்த வினையாலே

ஆண் : வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ

ஆண் : அளவு மீறிய அன்பு செய்தனை
அமுதமே விஷம் ஆகி விட்டது
அதனை நீயும் அறிகிலாயோ……

ஆண் : வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ

ஆண் : களிப்புடனே தாலாட்டியே
கருணையோடு பாலூட்டியே
கண்ணின் மணி போலே
இரவு பகல் காத்து வந்த மகனிவனோ

ஆண் : நன்மையெனும் நல்ல விதையாலே
தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே
நன்மையெனும் நல்ல விதையாலே
தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே

ஆண் : தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே
தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே
நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி
நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே
நீ செய்ததால் வந்த வினையே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here