Singers : Tippu and Shweta Mohan
Music by : Vidyasagar
Male : {Vinnai kappan oruvan
Mannai kappan oruvan
Unnai ennai kakkum
Avanae avanae iraivan} (2)
Male : Endha ooril illaiada
Ellai sami
Nae sadhi illai enbuthu thanae
Nalla sami
Ammai appan mattumae
Aadhi sami
Ada attam unnai enna alla
Adikami…..
Male : Vinnai kappan oruvan
Mannai kappan oruvan
Unnai ennai kakkum
Avanae avanae iraivan
Male : Yeru munneru yeru
Peru varum peru peru
Ooru ada yathum ingae
Namma ooru
Male : Podu ennodu podu
Kudu anbodu kudu
Vazhil ada vandhu pogam
Pallam medu
Male : Edu da melatha
Thalatha …theivatha
Inimela thaan vithai
Mottha kuttatha
Kotti thaan kondadu
Female : Namma sonthatha
Banthatha nenjaththa
Thirunaalil katti onna uravadu
Alavodu vilayadu
Male : Aalalagandanae
Aattathukku mannanae
Anandha thandavam aaduvomae
Male : Vinnai kappan oruvan
Mannai kappan oruvan
Unnai ennai kakkum
Avanae avanae iraivan
Female : Vinnai kappan oruvan
Mannai kappan oruvan
Unnai ennai kakkum
Avanae avanae iraivan
Female : Aaaa…aaaaa…aaa…
Yaru ila nengil yaru
Kooru avan kadhil kooru
Radhai mandhu sonnadhu ellam
Kannan peru
Male : Ooru thirunallil ooru
Odum thiruvarur thaeru
Aatta bali ketathu illa
Ayyanarru
Male : Anbin vazhi ondru
Mozhi ondru …engana
Ulagu ellam ondru
Vetri kodi kattu
Parakattum munnalae
Male : Achcham vilagatum
Vilagatum maraiattum
Athai thooki podu
Veeram vilaiyaatum
Vilaiyaatum mannmelae
Male : Naan pattu paduna
Naadaadum aadum na
Female : Nalla seidhi yaru sonnalum
Kettu ko na
Male : Vinnai kappan oruvan
Mannai kappan oruvan
Unnai ennai kakkum
Avanae avanae iraivan
Male : Endha ooril illaiada
Ellai sami
Nae sadhi illai enbuthu thanae
Nalla sami
Ammai appan mattumae
Aadhi sami
Ada attam unnai enna alla
Adikami…..heyyy…
பாடகி : ஸ்வேதா மோகன்
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : { விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன் } (2)
ஆண் : எந்த ஊரில்
இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பது தானே
நல்லச் சாமி அம்மை அப்பன்
மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம்
உன்னை என்ன அல்ல ஆடிக்காமி
ஆண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்
ஆண் : ஏறு முன்னேறு
ஏறு பேரு வரும் பேரு
பேரு ஊரு அட யாதும்
இங்கே நம்ம ஊரு
ஆண் : போடு என்னோடு
போடு குடு அன்போடு குடு
வாழ்வில் அட வந்து போகும்
பள்ளம்மேடு
ஆண் : எடுடா மேளத்த
தாளத்த தெய்வத்த
இனிமேலதான் வித்த
மொத்தக் கூட்டத்த
கூட்டித்தான் கொண்டாடு
பெண் : நம்ம சொந்தத்த
பந்தத்த நெஞ்சத்த திருநாளில்
கட்டி ஒன்னா உறவாடு
அளவோடு விளையாடு
ஆண் : ஆலால கண்டனே
ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்தத் தாண்டவம்
ஆடுவோமே
ஆண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்
பெண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
யாரு இள நெஞ்சில் யாரு
கூறு அவன் காதில் கூறு
ராதை மனது சொன்னதெல்லாம்
கண்ணன் பேரு
ஆண் : ஊரு திருநாளில்
ஊரு ஓடும் திருவாரூர்
தேரு ஆட்ட பலி கேட்டதில்ல
ஐயனாரு
ஆண் : அன்பின் வழியொன்று
மொழியொன்று எங்கன உலகு
எல்லாம் ஒன்று வெற்றிக்
கொடிகட்டு பறக்கட்டும்
முன்னாலே
ஆண் : அச்சம் விலகட்டும்
விலகட்டும் மறையட்டும்
அதைத் தூக்கிப் போடு
வீரம் விளையாட்டும்
விளையாட்டும் மண்மேலே
ஆண் : நான் பாட்டுப்
பாடுனா நாடாடும்
ஆடும்னா
பெண் : நல்லசேதி
யாரு சொன்னாலும்
கேட்டு கோ னா
ஆண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்
ஆண் : எந்த ஊரில்
இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பது தானே
நல்லச் சாமி அம்மை அப்பன்
மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம்
உன்னை என்ன அல்ல ஆடிக்காமி
ஹே