Singer : Alin Shah

Music by : Joy Jinith

Male : Vilagadha seri paarthu
Unai pudhaithuma kana
Vazhichaalum erichaalum
Unai kaatruma manam

Male : Vilagadha seri paarthu
Unai pudhaithuma kana
Vazhichaalum erichaalum
Unai kaatruma manam

Male : En kaattari nee
Kaattari nee
En kaattari nee
Kaattari nee

Male : En kaattari nee
Kaattari nee
En kaattari nee
Kaattari nee

Male : Yen nee pogirai
Sidhai saaramaakamalae
Ethir poi seramalae
Imai mooda marukindrathae

Male : En kaattari nee
Kaattari nee
En kaattari nee
Kaattari nee

Male : Venmega koottam
Un polae serntha neram
Pogadhae nenjam
Usuraaga theduthae endrum

Male : Poinodu paarkkum
Dhisaiyaga oda vendum
Enakkaaga venum
Uyir saagum neram

Male : En moolaikulle
Unnai paarthu
Thalli ponen
Enai saaga vidu

Male : En kannukullae
Eeram serthu
Pinnae ponen
Ennai saaga vidu

Male : En kaattari nee
Kaattari nee
En kaattari nee
Kaattari nee

Male : En kaattari nee
Kaattari nee
En kaattari nee
Kaattari nee

பாடகர் : அலின் ஷா

இசையமைப்பாளர் : ஜாய் ஜினித்

ஆண் : விலகாத செரி பார்த்து
உன்னை புதைத்துமா கனா
வழிச்சாலும் எரிச்சாலும்
உன்னை காற்றுமா மனம்

ஆண் : விலகாத செரி பார்த்து
உன்னை புதைத்துமா கனா
வழிச்சாலும் எரிச்சாலும்
உன்னை காற்றுமா மனம்

ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ

ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ

ஆண் : ஏன் நீ போகிறாய்
சிதை சாரமாக்காமலே
எதிர் போய் சேராமலே
இமை மூட மறுகின்றதே

ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ

ஆண் : வெண் மேகா கூட்டம்
உன் போலே சேர்ந்த நேரம்
போகதே நெஞ்சம்
உசுராக தீர வேண்டும்

ஆண் : துயிலோடு பார்க்கும்
திசையாக ஓட வேண்டும்
எனக்காக வேணும்
உயிர் சாகும் நேரம்

ஆண் : என் மூளைக்குள்ளே
உன்னை பார்த்து
தள்ளி போனேன்
எனை சாக விடு

ஆண் : என் கண்ணுக்குள்ளே
ஈரம் சேர்த்து
பின்ன போறேன்
என்னை சாக விடு

ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ

ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here