Singer : Vijay Prakash

Music by : Harris Jayaraj

Male : Neeya neeya neeyae solu
Neeyae neeya

Male : Vinnai thaandi
Anbae vandhaai
Ennul nadukkama
Unnaal nindra idhayam ondru
Meendum thudikuma

Male : Marainthadhu angae
Malarnthadhu ingae
Maayama maayamaa
Sol nadanthadhu poiyaa
Nadapadhu poiya
Kaadhalae nyayamaa

Male : En kaadhal nila
Than kai veesutho
En aagayam rendaaga
Therigindratho

Male : {Neeya neeya neeyae solu
Neeyae neeya
Meiya poiya kannil minnum
Kaadhal poiya} (2)

Male : Antha pani kangal
Pongum mozhi paarvai
Ennai kollaamal kolluthadi
Idhu nijam thaana
Illai nizhal thaana
Endra vinodham minnuthadi

Male : Unnai marutha pinnum
Ennam vaazhgindrathae
Vaazhvae maayama
Kannai thiranthapadi
Iinnum kanavugala
Ellaam sogama

Male : Karugiya nenjil
Perugiya kanneer
Kaadhalai meetkuma
Naan kanavilum illai
Ninaivilum illai
Kaadhalae nyaayama

Male : Yehoo aahoo
Yevoo oo yevooh aaavoo
Yehoo oohoo
Oo oo yevoh aahoo

Male : Vinnai thaandi
Anbae vandhaai
Ennul nadukkama
Unnaal nindra idhayam ondru
Meendum thudikuma

Male : Idhu pudhu logam
Adhu pudhu vaanam
Angu nilaakkal rendu undu
Ival aval thaana
Aval ival thaana
Endra vinaakkal nenjil undu

Male : Pisir azhuthaalum
Thasai erinthaalum
Aanma azhiyuma
Endhan per enna
Endhan uravenna
Ival ullam ariyuma

Male : Kaadhal unmai endraal
Vaanum mannum maarum
Kaadhalae kadavula
Oh kaadhal unmai endraal
Vaanum mannum maarum
Kaadhalae kadavula

Male : Neeya neeya neeyae solu
Neeyae neeya
Meiya poiya kannil minnum
Kaadhal poiya

Male : Vinnai thaandi
Anbae vandhaai
Ennul nadukkama
Unnaal nindra idhayam ondru
Meendum thudikuma

Male : Marainthadhu angae
Malarnthadhu ingae
Maayama maayamaa
Sol nadanthadhu poiyaa
Nadapadhu poiya
Kaadhalae nyayamaa

Male : En kaadhal nila
Than kai veesutho
En aagayam rendaaga
Therigindratho

Male : {Neeya neeya neeyae solu
Neeyae neeya
Meiya poiya kannil minnum
Kaadhal poiya} (2)

Male : Yehoo aahoo
Yevoo oo yevooh aaavoo
Yehoo oohoo
Oo oo yevoh aahoo

Female : ………………………..

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : நீயா…நீயா… நீயே
சொல்லு நீயே நீயா…

ஆண் : விண்ணைத்தாண்டி
அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று
மீண்டும் துடிக்குமா

ஆண் : மறைந்தது அங்கே…
மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா…
நடப்பது பொய்யா காதலே நியாயமா

ஆண் : என் காதல் நிலா
தன் கை நீட்டுதோ
என் ஆகாயம் ரெண்டாக
தெரிகின்றதோ…

ஆண் : நீயா…நீயா… நீயே
சொல்லு நீயே நீயா…
மெய்யா… பொய்யா…
கண்ணில் மின்னும்
காதல் பொய்யா

ஆண் : நீயா…நீயா… நீயே
சொல்லு நீயே நீயா…
மெய்யா… பொய்யா…
கண்ணில் மின்னும்
காதல் பொய்யா

ஆண் : அந்த பனி கண்கள்
பொங்கும் மொழி பார்வை
என்னை கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம் தானா
இல்லை நிழல் தானா
என்ன வினோதம் மின்னுதடி

ஆண் : உன்னை மறுத்த பின்னும்
எண்ணம் வாழ்கின்றதே
வாழ்வே மாயமா
கண்ணை திறந்தபடி
இன்னும் கனவுகளா
எல்லாம் சோகமா

ஆண் : கருகிய நெஞ்சில்
பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா
நான் கனவிலும் இல்லை
நினைவிலும் இல்லை காதலே நியாயமா

ஆண் : ஏஹோ…. ஆஹோ….
ஓஹோ ஓஹோ ஏஹோ ஆஹோ
ஏஹோ…. ஆஹோ…..
ஓஹோ ஓஹோ ஏஹோ ஆஹோ

ஆண் : விண்ணைத்தாண்டி
அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று
மீண்டும் துடிக்குமா

ஆண் : இது புது லோகம்
அது புது வானம்
அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு
இவள் அவள்தானா
அவள் இவள்தானா
என்று வினாக்கள் நெஞ்சில் உண்டு

ஆண் : பிசிர் அழுதாலும்
தசை எரிந்தாலும்
ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன
எந்தன் உறவென்ன
இவள் உள்ளம் அறியுமா

ஆண் : காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும்
காதலே கடவுளா
ஓ… காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும்
காதலே கடவுளா

ஆண் : நீயா…நீயா… நீயே
சொல்லு நீயே நீயா…
மெய்யா… பொய்யா…
கண்ணில் மின்னும்
காதல் பொய்யா

ஆண் : விண்ணைத்தாண்டி
அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று
மீண்டும் துடிக்குமா

ஆண் : மறைந்தது அங்கே…
மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா…
நடப்பது பொய்யா காதலே நியாயமா

ஆண் : என் காதல் நிலா
தன் கை நீட்டுதோ
என் ஆகாயம் ரெண்டாக
தெரிகின்றதோ…

ஆண் : ஏஹோ… ஆஹோ…
ஓஹோ ஓஹோ ஏஹோ ஆஹோ
ஏஹோ…. ஆஹோ….
ஓஹோ ஓஹோ ஏஹோ ஆஹோ

பெண் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here