Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Kabilan

Male : Iruvizhi padhayil kaththirunthen
Indha thamadham eano nilave
Thalaiyanai thookaththai
Naan tholaiththen
En kangalil illai kanave

Male : Pullveli koottatthil nee therindhai
Oru poochchedi pole thaniye
Idam porul yavume marandhuvitten
Nee endhan ulagam iniye

Male : Ival pole
Oru inba thunbamo yaro
Madhil mele
Oru poonai aagiren nano
Naan kadanthu pogum natkurippil
Mayilin iragai nee iruppai
Imayin ldhazhal nee siriththai
Kannil kaidhanen

Male : Oru naal nadanthadhellam
Meendum varadho
Aruge nee irundhum
Aasai theeradho

Male : Vennira megamum thannale
Thooralai pozhiyudhu unnaale
Meengal kannale thoondilai
Thirudiponnale

Male : Thaniye unnaikkanum bodhu
Thalaimel andha vanam yedhu
Vizhiyil vandhu ponapothu
Vilakkam solla varthai yedhu

Male : Thirumbum ella dhisaiyanaai
Thiththikkindra vishamanaai
Ninaival endhan vasamanaai
Nenjikkulle isaiyanaai

Male : En kai regaiye
Un koondhal keeralgal thane
Maravene uyir vazhum naalvarai

Male : Hey etta ninnu
Pattampuchchi vattam podudhe
Unnai mudhal mudhal partha nodiye
Retta kannu kattipoda
Kattam kattudhe
Un mugavari enna adiye…

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : இருவிழி பாதையில் காத்திருந்தேன்
இந்தத்தாமதம் ஏனோ நிலவே
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்
என் கண்களில் இல்லை கனவே

ஆண் : புல்வெளி கூட்டத்தில் நீ தெரிந்தாய்
ஒரு பூச்செடி போலே தனியே
இட்ஸம் பொருள் யாவுமே மறந்து விட்டேன்
நீ எந்தன் உலகம் இனியே

ஆண் : இவள் போலே
ஒரு இன்பம் துன்பம் யாரோ
மதில் மேலே
ஒரு பூனை ஆகிறேன் நானோ
மயிலின் இறகாய் நீ இருப்பாய்
இமையின் இதழ்கள் நீ சிரித்தாய்
கண்ணில் கைதானேன்

ஆண் : ஒரு நாள் நடந்ததெல்லாம்
மீண்டும் வாராதோ
அருகே நீ இருந்தும்
ஆசை தீராதோ

ஆண் : வெண்ணிற மேகமும் தன்னாலே
தூறலை பொழியுது உன்னாலே
மீன்கள் கண்ணாலே தூண்டிலை
திருடிப்போனாளே

ஆண் : தனியே உன்னை காணும் போது
தலைமேல் அந்த வானம் எது
விழியில் வந்து போன போது
விளக்கம் சொல்ல வார்த்தை ஏது

ஆண் : திரும்பும் எல்லா திசை ஆனாய்
தித்திக்கின்ற விஷம் ஆனாய்
நினைவால் எந்தன் வசம் ஆனாய்
நெஞ்சுக்குள்ளே இசை ஆனாய்

ஆண் : என் கை ரேகையே
உன் கூந்தல் கீறல்கள் தானே
மறவேனே உயிர்வாழும் நாள் வரை

ஆண் : ஹே எட்ட நின்னு பட்டாம்பூச்சி
வட்டம் போடுதே
உன்னை முதல் முதல் பார்த்த நொடியே
ரெட்ட கண்ணு கட்டிப்போட
கட்டம் கட்டுதே
உன் முகவரி என்ன அடியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here