Singers : K. G. Ranjith and Sri Rascol

Music by : D. Imman

Male : Vinveeraa vinveeraa vinveeraa
Idhu vaazhvin saavin maiya kodadaa
Vinveeraa vinveeraa vinveeraa
Adhan meedhu yeri aattam podadaa

Male : Vinveeraa vinveeraa
Male : Mudiyum mudiyum sindhithu paar
Sindhitha sindhanai nadathi paar
Un mel nambikkai vaithu paar

Male : Vinveeraa Vinveeraa
Male : Mudiyum mudiyum sindhithu paar
Sindhitha sindhanai nadathi paar
Saadhanai padaikka ezhundhidu
Thamizhaa…. thamizhaa

Male : (Thamizhaa thamizhaa thamizhaa
Thamizhaa thamizhaa thamizhaa)

Male : Mudiyaadhenraal mudiyum
Edhaiyum idhayam adaiyum
Irulin meedhu etti udhaithaal
Ellaa vaanum vidiyum

Male : Eriyaadhendraal eriyum
Latcham latchiya thiriyum
Konjam utru paarthaldhaan
Un theeyin aazham puriyum

Male : Theivadhu theivadhu ellaamae
Nee pudhidhaai maaridathaanae
Veezhvadhu veezhvadhu ellaamae
Nee vinnil yeridathaanae

Male : Vinveeraa vinveeraa vinveeraa
Idhu vaazhvin saavin maiya kodadaa
Vinveeraa vinveeraa vinveeraa
Adhan meedhu yeri aattam podadaa

Male : Vinveeraa vinveeraa vinveeraa
Male : Vinveeraa
Indru jeyippom muyarchi kondu
Uzhaippukku palan nichayam undu

Male : Vinveeraa vinveeraa vinveeraa
Niruthaadhae poraadu vinveeraa
Saadhanai padaikka ezhundhidu
Thamizhaa… thamizhaa

Male : Nodiyinil yedhum
Maaraadhae maaraadhae
Poaraadu nee niruthaadhae
Vali enum ondru illaamal naanillai
Neeyillai ye marakkaadhae

Male : Pandhaai vizhundhu ezhundhu
Un nenjam indru
Vaanin uyaram alakkudhoo
Male : Niruthathae vinveeraa

Male : Nandraai urundu thiranda
Un tholgal indru
Vaanin agalam alakkudhoo

Male : Vinveeraa vinveeraa vinveeraa
Idhu vaazhvin saavin maiya kodadaa
Vinveeraa vinveeraa vinveeraa
Adhan meedhu yeri aattam podadaa

Male : Vetri adaiya edhu thaduthaalum
Padai eduthu nee thadai udaithida
Va va vinveeraa

Male : Muyarchi eduppom
Saadhanai padaippom
Va veeraa nee va
Vidhiyaa sadhiyaa
Poraadi velluvom
Va va vinveeraa
Ezhunthidu mudiyum
Unnaal mudiyum saathithidu

Male : Ulagam unnai thadukkum
Male : Thaduthu paarkattum
Male : Unnai paarthae sirikkum
Male : Sirikka sirikkattum

Male : Undhan seyalgal
Pesum pozhudho
Oorin vaayai adaikkum
Male : Adaikkum

Male : Yei kuzhappam ellaam maraiyum
Kuviya pulli theriyum
Yaakkai rekkai kondaaldhaan
Vaazhkkai innum viriyum

Male : Vinveeraa vinveeraa vinveeraa
Idhu vaazhvin saavin maiya kodadaa
Vinveeraa vinveeraa vinveeraa
Adhan meedhu yeri aattam podadaa

Male : Here we go
Muyarchi udaiyaar
Igazhchi adaiyaar
Thayakkam vendaam
Mayakkam vendaam
Vidhiyai sidhaippom
Thadaigal udaippom
Ondraai ezhuvom
Saadhanai padaippom

Male : Thayakkam vendaam
Mayakkam vendaam
Vidhiyai sidhaippom
Thadaigal udaippom
Ondraai ezhuvom
Munnokki selvom
Vidhiyai vezhvom
Vettri adaivom

பாடகர்கள் : கே.ஜி. ரஞ்சித், ஸ்ரீ ராஸ்கோல்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின்
சாவின் மைய கோடடா
விண்வீரா விண்வீரா
விண்வீரா அதன் மீது ஏறி
ஆட்டம் போடடா

ஆண் : விண்வீரா விண்வீரா
ஆண் : முடியும் முடியும் சிந்தித்து
பார் சிந்தித்த சிந்தனை நடத்தி பார்
உன் மேல் நம்பிக்கை வைத்து பார்

ஆண் : விண்வீரா விண்வீரா
ஆண் : முடியும் முடியும் சிந்தித்து
பார் சிந்தித்த சிந்தனை நடத்தி பார்
சாதனை படைக்க எழுந்திடு தமிழா
தமிழா

ஆண் : தமிழா தமிழா தமிழா
தமிழா தமிழா தமிழா

ஆண் : முடியாதென்றால்
முடியும் எதையும் இதயம்
அடையும் இருளின் மீது
எட்டி உதைத்தால் எல்லா
வானும் விடியும்

ஆண் : எரியாதென்றால்
எரியும் லட்சம் லட்சிய
திரியும் கொஞ்சம் உற்று
பார்த்தால் தான் உன் தீயின்
ஆழம் புரியும்

ஆண் : தேய்வது தேய்வது
எல்லாமே நீ புதிதாய் மாறிடத்தானே
வீழ்வது வீழ்வது எல்லாமே நீ
விண்ணில் ஏறிடத்தானே

ஆண் : விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின்
சாவின் மைய கோடடா
விண்வீரா விண்வீரா விண்வீரா
அதன் மீது ஏறி ஆட்டம் போடடா

ஆண் : விண்வீரா
விண்வீரா விண்வீரா
ஆண் : விண்வீரா இன்று
ஜெயிப்போம் முயற்சி
கொண்டு உழைப்புக்கு
பலன் நிச்சயம் உண்டு

ஆண் : விண்வீரா விண்வீரா
விண்வீரா நிறுத்தாதே போராடு
விண்வீரா சாதனை படைக்க
எழுந்திடு தமிழா தமிழா

ஆண் : நொடியினில் ஏதும்
மாறாதே மாறாதே போராடு
நீ நிறுத்தாதே வலி என்னும்
ஒன்று இல்லாமல் நானில்லை
நீயில்லையே மறக்காதே

ஆண் : பந்தாய் விழுந்து
எழுந்து உன் நெஞ்சம் இன்று
வானின் உயரம் அளக்குதோ
நிறுத்தாதே விண்வீரா

ஆண் : நன்றாய் உருண்டு
திரண்ட உன் தோள்கள்
இன்று வானின் அகலம்
அளக்குதோ

ஆண் : விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின்
சாவின் மைய கோடடா
விண்வீரா விண்வீரா
விண்வீரா அதன் மீது ஏறி
ஆட்டம் போடடா

ஆண் : வெற்றி அடைய
எது தடுத்தாலும் படை
எடுத்து நீ தடை உடைத்திட
வா வா விண்வீரா

ஆண் : முயற்சி எடுப்போம்
சாதனை படைப்போம் வா
வீரா நீ வா விதியா சதியா
போராடி வெல்லுவோம் வா
வா விண்வீரா எழுந்திடு
முடியும் உன்னால் முடியும்
சாதித்திடு

ஆண் : உலகம் உன்னை தடுக்கும்
ஆண் : தடுத்து பார்க்கட்டும்
ஆண் : உன்னை பார்த்தே சிரிக்கும்
ஆண் : சிரிக்க சிரிக்கட்டும்

ஆண் : உந்தன் செயல்கள்
பேசும் பொழுதோ ஊரின்
வாயை அடைக்கும்
ஆண் : அடைக்கும்

ஆண் : ஏய் குழப்பம் எல்லாம்
மறையும் குவிய புள்ளி தெரியும்
யாக்கை ரெக்கை கொண்டால்
தான் வாழ்க்கை இன்னும் விரியும்

ஆண் : விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின்
சாவின் மைய கோடடா
விண்வீரா விண்வீரா
விண்வீரா அதன் மீது ஏறி
ஆட்டம் போடடா

ஆண் : ஹியர் வி கோ முயற்சி
உடையார் இகழ்ச்சி அடையார்
தயக்கம் வேண்டாம் மயக்கம்
வேண்டாம் விதியை சிதைப்போம்
தடைகள் உடைப்போம் ஒன்றாய்
எழுவோம் சாதனை படைப்போம்

ஆண் : தயக்கம் வேண்டாம்
மயக்கம் வேண்டாம் விதியை
சிதைப்போம் தடைகள் உடைப்போம்
ஒன்றாய் எழுவோம் முன்னோக்கி
செல்வோம் விதியை வெல்வோம்
வெற்றி அடைவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here