Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Viral meettamal irukkindra veenai
Pattai theettaamal irukindra vairam
Isai koottaamal irukkindra kavithai
Sollamaattaamal thavikkindra ilamai

Female : Viral meettamal irukkindra veenai
Pattai theettaamal irukindra vairam
Isai koottaamal irukkindra kavithai
Sollamaattaamal thavikkindra ilamai

Female : Sugam edhirpaarththu kidaikkatha thalaivi
Ival yaekkangal unaraatha thalaivan
Sugam edhirpaarththu kidaikkatha thalaivi
Ival yaekkangal unaraatha thalaivan
Idhai inai saerththu vaiththaanae iraivaan
Avan edai poda mudiyaatha oruvan

Female : Viral meettamal irukkindra veenai
Pattai theettaamal irukindra vairam
Isai koottaamal irukkindra kavithai
Sollamaattaamal thavikkindra ilamai

Female : Silar paathaigal ondraana pothum
Avar payanangal thisai maari pogum
Intha manavaazhkkai amainthenna laabam
Ival malar manjam yaettraatha dheepam

Female : Viral meettamal irukkindra veenai
Pattai theettaamal irukindra vairam
Isai koottaamal irukkindra kavithai
Sollamaattaamal thavikkindra ilamai

Female : Ival vizhiyodu oru kodi kanavu
Idhu vilankaamal irunthenna uravu
Aval vaathaadum thiramaigal edharkku
Ival theerkkaamal irukkindra vazhakku

Female : Viral meettamal irukkindra veenai
Pattai theettaamal irukindra vairam
Isai koottaamal irukkindra kavithai
Sollamaattaamal thavikkindra ilamai

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை
பட்டை தீட்டாமல் இருக்கின்ற வைரம்
இசை கூட்டாமல் இருக்கின்ற கவிதை
சொல்ல மாட்டாமல் தவிக்கின்ற இளமை

பெண் : விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை
பட்டை தீட்டாமல் இருக்கின்ற வைரம்
இசை கூட்டாமல் இருக்கின்ற கவிதை
சொல்ல மாட்டாமல் தவிக்கின்ற இளமை

பெண் : சுகம் எதிர்பார்த்து கிடைக்காத தலைவி
இவள் ஏக்கங்கள் உணராத தலைவன்
சுகம் எதிர்பார்த்து கிடைக்காத தலைவி
இவள் ஏக்கங்கள் உணராத தலைவன்
இதை இணை சேர்த்து வைத்தானே இறைவன்
அவன் எடை போட முடியாத ஒருவன்

பெண் : விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை
பட்டை தீட்டாமல் இருக்கின்ற வைரம்
இசை கூட்டாமல் இருக்கின்ற கவிதை
சொல்ல மாட்டாமல் தவிக்கின்ற இளமை

பெண் : சிலர் பாதைகள் ஒன்றான போதும்
அவர் பயணங்கள் திசை மாறி போகும்
இந்த மணவாழ்க்கை அமைந்தென்ன லாபம்
இவள் மலர் மஞ்சம் ஏற்றாத தீபம்

பெண் : விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை
பட்டை தீட்டாமல் இருக்கின்ற வைரம்
இசை கூட்டாமல் இருக்கின்ற கவிதை
சொல்ல மாட்டாமல் தவிக்கின்ற இளமை

பெண் : இவள் விழியோடு ஒரு கோடி கனவு
இது விளங்காமல் இருந்தென்ன உறவு
அவன் வாதாடும் திறமைகள் எதற்கு
இவள் தீர்க்காமல் இருக்கின்ற வழக்கு

பெண் : விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை
பட்டை தீட்டாமல் இருக்கின்ற வைரம்
இசை கூட்டாமல் இருக்கின்ற கவிதை
சொல்ல மாட்டாமல் தவிக்கின்ற இளமை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here