Singer : David Simon

Music by :  KP
Male : Indru naanum raja thaanae
Kattupaadu illa
Bodhai vandhu padhaviyaaga
Aatchi seidhu ulla

Male : Izhuthu paaru inbam koodum
Indha bodhai pudhusu
Kavalai ellaam karanju pogum
Sogusu aachu manasu

Male : Parandhu parandhu poren
Medhandhu medhandhu poren
Vekkatha vittu aattatha podu
Hahahahahaha

Male : I am a virgin stoner
I am a virgin stoner
Macca virgin stoner
Pakka virgin stoner…aaah

Male : Indru naanum raja thaanae
Kattupaadu illa
Bodhai vandhu padhaviyaaga
Aatchi seidhu ulla

Male : Izhuthu paaru inbam koodum
Indha bodhai pudhusu
Kavalai ellaam karanju pogum
Jolly aagum vayasu

Male : Parandhu parandhu poren
Medhandhu medhandhu poren
Parandhu parandhu poren
Medhandhu medhandhu poren
Vekkatha vittu aattatha podu

Male : I am a virgin stoner
I am a virgin stoner
Macca virgin stoner
Pakka virgin stoner…aaah

Male : {Virgin stoner…
Virgin stoner
Virgin stoner…
Virgin stoner } (2)

Female : Pipipi pi pi pi
Pipipi pi pi pi

Male : Dhammu thanni thotathilla
Mummy solla thatunathilla
Suththamaana vip…vip
Enna pola evanum illa
Ketta pulla mavanum illa
Kanni bodhai giraakki

Male : Kissa mela dheko
Thanni illa coco
Ushara nee illanaaka
Aakkividum psycho

Male : Dhoosu pola thattivutten
Parandhu pochu yekkam
Yosikkaama izhuthuputten
Yeri pochu hmmkumm

Male : I am a virgin stoner
I am a virgin stoner
I am a virgin virgin
Virgin virgin stoner
I am a virgin stoner

Male : Virgin stoner
Macca virgin stoner
Pakka pakka virgin stoner

Male : I am a virgin stoner
Virgin stoner … virgin stoner
I am a virgin stoner
Virgin stoner … virgin stoner
Virgin stoner virgin stoner virgin stoner
Heyy heyyy
Virgin stoner virgin stoner virgin stoner
Heyy heyy
Virgin stoner virgin stoner
Virgin virgin virgin virgin virgin virgin
Virgin stoner…..

Male : Super stuff-u maamu

பாடகர் : டேவிட் சைமன்

இசையமைப்பாளர் : கேபி

ஆண் : இன்று நானும் ராஜாதானே
கட்டுப்பாடு இல்ல
போதை வந்து பதவியாக
ஆட்சி செய்து உள்ள

ஆண் : இழுத்து பாரு இன்பம் கூடும்
இந்த போதை புதுசு
கவலை எல்லாம் கரைஞ்சு போகும்
சொகுசு ஆச்சு மனசு

ஆண் : பறந்து பறந்து போறேன்
மெதந்து மெதந்து போறேன்
வெக்கத்த விட்டு ஆட்டாத போடு
ஹஹஹஹஹ்ஹா

ஆண் : ஐ ஆம் எ வெர்ஜின் ஸ்டோனர்
ஐ ஆம் எ வெர்ஜின் ஸ்டோனர்
மாக்கா வெர்ஜின் ஸ்டோனர்
பக்கா வெர்ஜின் ஸ்டோனர்….ஆஆ……

ஆண் : இன்று நானும் ராஜாதானே
கட்டுப்பாடு இல்ல
போதை வந்து பதவியாக
ஆட்சி செய்து உள்ள

ஆண் : இழுத்து பாரு இன்பம் கூடும்
இந்த போதை புதுசு
கவலை எல்லாம் கரைஞ்சு போகும்
ஜாலி ஆகும் வயசு

ஆண் : பறந்து பறந்து போறேன்
மெதந்து மெதந்து போறேன்
பறந்து பறந்து போறேன்
மெதந்து மெதந்து போறேன்
வெக்கத்த விட்டு ஆட்டாத போடு

ஆண் : ஐ ஆம் எ வெர்ஜின் ஸ்டோனர்
ஐ ஆம் எ வெர்ஜின் ஸ்டோனர்
மாக்கா வெர்ஜின் ஸ்டோனர்
பக்கா வெர்ஜின் ஸ்டோனர்….ஆஆ……

ஆண் : {வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர்
ஸ்டோனர்} (2)

பெண் : பிபிபி பி பி பி
பிபிபி பி பி பி

ஆண் : தம்மு தண்ணி தொட்டதில்ல
மம்மி சொல்ல தட்டுனதில்ல
சுத்தமான விஐபி….விஐபி
என்ன போல எவனும் இல்ல
கெட்ட புள்ள மவனும் இல்ல
கன்னி போதை கிராக்கி

ஆண் : கிஸ்ஸா மேல தேகோ
தண்ணி இல்லா கோகோ
உசாரா நீ இல்லைனாக்கா
ஆக்கிடுவோம் சைக்கோ

ஆண் : தூசு போல தட்டிவுட்டேன்
பறந்து போச்சு ஏக்கம்
யோசிக்காம இழுத்துபுட்டேன்
ஏறி போச்சு ஹ்ம்ம்கும்ம்

ஆண் : ஐ ஆம் எ வெர்ஜின் ஸ்டோனர்
ஐ ஆம் எ வெர்ஜின் ஸ்டோனர்
ஐ ஆம் எ வெர்ஜின் வெர்ஜின்
வெர்ஜின் வெர்ஜின் ஸ்டோனர்
ஐ ஆம் எ வெர்ஜின் வெர்ஜின்

ஆண் : வெர்ஜின் ஸ்டோனர்
மாக்கா வெர்ஜின் ஸ்டோனர்
பக்கா பக்கா வெர்ஜின் ஸ்டோனர்

ஆண் : ஐ ஆம் எ வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர் ….வெர்ஜின் ஸ்டோனர்
ஐ ஆம் எ வெர்ஜின் வெர்ஜின்
வெர்ஜின் ஸ்டோனர் ….வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர் வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர்
ஹேய் ஹேய்
வெர்ஜின் ஸ்டோனர் வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர்
ஹேய் ஹேய்
வெர்ஜின் ஸ்டோனர் ….வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர் வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் ஸ்டோனர்
வெர்ஜின் வெர்ஜின்…..

ஆண் : சூப்பர் ஸ்டப்பு மாமு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here