Singer : Jithin Raj

Music by : D. Imman

Male : Virru virru virru virru
Girru girru girru girru

Chorus : Summa
Male : Virru virru virru virru
Chorus : Summa
Male : Girru girru girru girru

Male : Sandha kadayila sakkara bannum
Saami selaiyena nikkura ponnum dhoolae
Asanjaa dhoolae
Oththa adiyila kollura kannum
Ulla vara unna nenjula ennum
Vazhuu thuninju vazhuu

Male : Mella sirippadhum
Kanna sulippadhum
Maathudhae route-a
Solla thudippadhum
Sokki kidappadhum
Yethudhae sootta
Pattukottayum kanna dhaasanum
Sonnadhu kaadhala thaan

Chorus : {Summa virru virru virru
Virrunu kaadhal sei
Summa girru girru
Girru girru girrunu keranga vai} (2)

Male : Sandha kadayila sakkara bannum
Saami selaiyena nikkura ponnum dhoolae
Asanjaa dhoolae
Oththa adiyila kollura kannum
Ulla vara unna nenjula ennum
Vazhuu thuninju vazhuu..hey

Chorus : Summa virru virru virru virru
Summa girru girru girru girru

Male : Ubbuna aalum thannaala
Olliyaa povaan loveaala
Anbuu oru oonjalu
Aasai tharum angelu

Male : Tukkeraa pesum thannaala
Kottumae thooral unmela
Loveu oru audio
Kelu neeyum romeo

Male : Koni saakkum kottaiyaa
Maari pogum loveula
Raja raja cholana
Neeyum aava mannula

Male : Kaadhal ennum kaveriyil
Neeradu neeradu
Adha vella neeyum
Niththam niththam
Poraadu poraadu poraadu

Chorus : Summa virru virru virru
Virrunu kaadhal sei
Summa girru girru
Girru girru girrunu keranga vai

Male : Sandha kadayila sakkara bannum
Saami selaiyena nikkura ponnum dhoolae
Asanjaa dhoolae
Chorus : Dhoolae
Male : Oththa adiyila kollura kannum
Ulla vara unna nenjula ennum
Vazhuu thuninju vazhuu..
Chorus : Thuninju vazhuu

Male : Mella sirippadhum
Kanna sulippadhum
Maathudhae route-a
Solla thudippadhum
Sokki kidappadhum
Yethudhae sootta
Pattukottayum kanna dhaasanum
Sonnadhu kaadhala thaan

Chorus : {Summa virru virru virru
Virrunu kaadhal sei
Summa girru girru
Girru girru girrunu keranga vai} (2)

பாடகர் : ஜித்தின் ராஜ்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு

குழு : சும்மா
ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
குழு : சும்மா
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்
சாமி செலையென நிக்கிற பொண்ணும்
தூளே அசஞ்சா தூளேய்
ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்
வாழு துணிஞ்சி வாழு

ஆண் : மெல்ல சிரிப்பதும்
கண்ண சுழிப்பதும்
மாத்துதே ரூட்ட
சொல்லத்துடிப்பதும்
சொக்கிக்கிடப்பதும்
ஏத்துதே சூட்டை
பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்
சொன்னது காதலத்தான்

குழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ரு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2)

ஆண் : உப்புன ஆளும் தன்னால
ஒல்லியா போவான் லவ்வால
அன்பு ஒரு ஊஞ்சலு
ஆசை தரும் ஏஞ்சலு

ஆண் : டக்கரா பேசும் கண்ணால
கொட்டுமே தூரல் உன் மேல
லவ்வு ஒரு ஆடியோ
கேளு நீயும் ரோமியோ

ஆண் : கோணி சாக்கும் கோட்டையா
மாறிப்போகும் லவ்வுல
ராஜ ராஜ சோழனா
நீயும் ஆவ மண்ணுல

ஆண் : காதல் என்னும் காவேரியில்
நீராடு நீராடு
அதவெல்ல நீயும் நித்தம் நித்தம்
போராடு போராடு போராடு

குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ரு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்
சாமி செலையென நிக்கிற பொண்ணும்
தூளே அசஞ்சா தூளேய்
குழு : தூளேய்
ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்
வாழு துணிஞ்சி வாழு
குழு : துணிஞ்சி வாழு

குழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ரு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here