Singer : Seerkazhi Govindarajan
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Male : Virunthaagum isai amudham
Virunthaagum isai amudham
Amara virunthaagum isai amudham
Kanindha naruthaen enum raagamudan
Arumarundhaana layam kalandhu arundhum
Virunthaagum isai amudham
Male : Navarasamaagiya..haaa..aaa..aaa..aaa
Navarasamaagiya kanirasa madhuoorum
Navarasamaagiya kanirasa madhuoorum
Kavi nayam kettida kanma vinai theerum
Kavi nayam kettida kanma vinai theerum
Suvai migundha sevi kulirndha sendhamizh
Sollai paruga ulla nilai maarum
Virunthaagum isai amudham
Kanindha naruthaen enum raagamudan
Arumarundhaana layam kalandhu arundhum
Virunthaagum isai amudham
Male : Paal manam maaratha paalagarum
Perum padaikalanga seerum naagangalum
Gnyaalathai veruthidum gyaanigalum
Padu naasangalae seiyum paavigalum
Male : Unna sirandhu ullam niraindhu
Thanai marandha nilayadainthu inburum
Virunthaagum isai amudham
Humming : ……………………..
Male : Virunthaagum isai amudham
Humming : ……………………..
Male : Virunthaagum isai amudham
Male : Virunthaagum isai amudham
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
ஆண் : விருந்தாகும் இசையமுதம்
விருந்தாகும் இசையமுதம்
அமர விருந்தாகும் இசையமுதம்
கனிந்த நறுந்தேன் எனும் ராகமுடன்
அருமருந்தான லயம் கலந்து அருந்தும்
விருந்தாகும் இசையமுதம்…….
ஆண் : நவரசமாகிய ஹா …ஆஅ..ஆஅ..ஆ..
நவரசமாகிய கனிரச மதுவூறும்
நவரசமாகிய கனிரச மதுவூறும்
கவிநயம் கேட்டிட கன்மவினை தீரும்
கவிநயம் கேட்டிட கன்மவினை தீரும்
சுவை மிகுந்த செவி குளிர்ந்த செந்தமிழ்
சொல்லைப் பருக உள்ளநிலை மாறும்
விருந்தாகும் இசையமுதம்…….
கனிந்த நறுந்தேன் எனும் ராகமுடன்
அருமருந்தான லயம் கலந்து அருந்தும்
விருந்தாகும் இசையமுதம்…….
ஆண் : பால்மணம் மாறாத பாலகரும்
பெரும் படைகலங்கச் சீரும் நாகங்களும்
ஞாலத்தை வெறுத்திடும் ஞானிகளும்
படு நாசங்களே செய்யும் பாவிகளும்
ஆண் : உண்ணச் சிறந்து உள்ளம் நிறைந்து
தனை மறந்த நிலையடைந்து இன்புறும்
விருந்தாகும் இசையமுதம்……..
முனகல் : …………………….
ஆண் : விருந்தாகும் இசையமுதம்…….
முனகல் : …………………….
ஆண் : விருந்தாகும் இசையமுதம்…….
ஆண் : விருந்தாகும் இசையமுதம்…….