Singers : S. Janaki and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru

Female : Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru

Female : Kaattukku raja mudisoottu
Kannae paadadi oru paattu
Paattukku thaalam pottukka raaja
Aarambam aagattum vilaiyattu

Female : Pazhagi pazhagi konjam
Vilagi vilagi vandhu
Paruvathu kaadhal vazhikattu
Vilaiyattu mudi soottu
Virunthukku vara solladi

Female : Therkku malai paruva kaattru
Theda nikkuthu paathukko
Thaen kudathil ennai alli pottukoo
Pakkathilae vellam undu
Anaiyai pottu thaduthukko
Padagai pola mella mella medhandhukko

Female : Akkaraikkum ikkaraikkum odikkoo
Aalavandha rajavaiyum paadikko

Female : Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru

Female : Ilaiyudhir kaalam poyaachu
Thalir vidum kaalam vandhaachu
Ellorum onna villodu ninna
Edhirpavai ellam thoolaachu

Female : Enakku enakku nalla
Poluthu poluthu endru
Inbathil vilundhaal sugam aachu
Nalam aachu uravaachu

Female : Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று……!

பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று.

பெண் : காட்டுக்கு ராஜா முடிசூட்டு
கண்ணே பாடடி ஒரு பாட்டு
பாட்டுக்குத் தாளம் போட்டுக்க ராஜா
ஆரம்பம் ஆகட்டும் விளையாட்டு

பெண் : பழகிப் பழகிக் கொஞ்சம்
விலகி விலகி வந்து
பருவத்துக் காதல் வழிக்காட்டு
விளையாட்டு முடி சூட்டு
விருந்துக்கு வரச் சொல்லடி…………..!

பெண் : தெற்கு மலைப் பருவக் காற்று
தேட நிக்குது பாத்துக்கோ
தேன் குடத்தில் என்னை அள்ளிப் போட்டுக்கோ
பக்கத்திலே வெள்ளமுண்டு
அணையைப் போட்டு தடுத்துக்கோ
படகைப்போல மெல்ல மெல்ல மெதந்துக்கோ

பெண் : அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓடிக்கோ
ஆளவந்த ராஜாவையும் பாடிக்கோ

பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று.

பெண் : இலையுதிர் காலம் போயாச்சு
துளிர்விடும் காலம் வந்தாச்சு
எல்லோரும் ஒண்ணா வில்லோடு நின்னா
எதிர்ப்பவை எல்லாம் தூளாச்சு

பெண் : எனக்கு எனக்கு நல்ல
பொழுது பொழுது என்று
இன்பத்தில் விழுந்தாள் சுகமாச்சு
நலமாச்சு உறவாச்சு

பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here