Singers : L. R. Eswari and K. Jamuna Rani

Music by : T. G. Lingappa

Chorus : Haaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaa…haaa…aaa….haaa…aaa…haaa…aaa…

Female : Vishayam onnu solla poren
Keladi kelu
Unmai veliyagum neram vandhadhu
Keladi kelu

Chorus : Ohoo ooo hoo ooo ooo oo oo
Ohoo ooo hoo ooo ooo oo oo

Female : Naddanthathu ellam thaevai illai
Thalladi thallu
Ini nadakka pora sangathiyathaan solladi sollu

Chorus : Ohoo ooo hoo ooo ooo oo oo
Ohoo ooo hoo ooo ooo oo oo

Female : Varumaiyillae vattam illae
Vayitril adikkum kootam illae
Chorus : Haaa…aaa….aaa…aaa…aaa
Female : Varumaiyillae vattam illae
Vayitril adikkum kootam illae
Kodumai ellam maari varugudhu keladi kelu
Kudisaiyai thaan inbam kudisaiyai thaan
Naadi varuthu keladi kelu

Female : Nallavar pola ulagam meedhu
Nariyum kazhugum ulavum bodhu
Nammai inbam naadi varuma solladi sollu

Female : Nimmadhiya ulagam nimmadhiyaa
Vaazha vidumaa solladi sollu
Nadanthathu ellam thaevai illai
Thalladi thallu
Ini nadakka pora sangathiya thaan solladi sollu

Female : Yemaathum porvaiyilae
Ezhaigalin vaervaiyilae
Yemaathum porvaiyilae
Ezhaigalin vaervaiyilae
Ekkaalam podura koottam naatil
Ekkaalam podura koottam makkal
Edhithu kitta edukkanum ottam

Female : Vishayam onnu solla poren
Keladi kelu
Unmai veliyagum neram vandhadhu
Keladi kelu

Chorus : Ohoo ooo hoo ooo ooo oo oo
Ohoo ooo hoo ooo ooo oo oo
Ohoo ooo hoo ooo ooo oo oo
Ohoo ooo hoo ooo ooo oo oo

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

குழு : ஹா…….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஆ……ஹா…..ஆஅ…..ஹா…..ஆ……ஹா……ஆஅ…..

பெண் : விஷயம் ஒண்ணு சொல்லப்போறேன்
கேளடி கேளு
உண்மை வெளியாகும் நேரம் வந்தது
கேளடி கேளு

குழு : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ
ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ

பெண் : நடந்தது எல்லாம் தேவையில்லை
தள்ளுடி தள்ளு
இனி நடக்கபோற சங்கதியத்தான்
சொல்லடி சொல்லு

குழு : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ
ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ

பெண் : வறுமையில்லே வாட்டமில்லே
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே
குழு : ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : வறுமையில்லே வாட்டமில்லே
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே
கொடுமையெல்லாம் மாறி வருகுது கேளடி கேளு
குடிசையைத்தான் இன்பம் குடிசையைத்தான்
நாடி வருது கேளடி கேளு

பெண் : நல்லவர் போல உலகம் மீது
நரியும் கழுகும் உலவும்போது
நம்மை இன்பம் நாடி வருமா சொல்லடி சொல்லு

பெண் : நிம்மதியா உலகம் நிம்மதியா
வாழ விடுமா சொல்லடி சொல்லு
நடந்தது எல்லாம் தேவை இல்லை
தள்ளாடி தள்ளு
இனி நடக்க போற சங்கதியதான் சொல்லடி சொல்லு

பெண் : ஏமாத்தும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
ஏமாத்தும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
எக்காலம் போடுற கூட்டம் நாட்டில்
எக்காலம் போடுற கூட்டம் நாட்டில்
எதித்துக் கிட்டு எடுக்கணும் ஓட்டம்

பெண் : விஷயம் ஒண்ணு சொல்லப்போறேன்
கேளடி கேளு
உண்மை வெளியாகும் நேரம் வந்தது
கேளடி கேளு

குழு : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ
ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ
ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ
ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here