Singer : Shaan

Music by : D. Imman

Chorus : ……………………………..

Male : Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Elloroda kaadhalukkum tajjumahaal
Kattitharendaa

Chorus : Yoo..yooo..yooo…
Male : Kaaraikkudi ponnu
Kaaramaaga pesum
Coimbatore ponnu
Kusumbaaga pesum

Male : Kovilpatti ponnu
Kobamaaga pesum
Kaanchipuram ponnu
Noolu vittu pesum
Ellaa ooru ponnum
Enna madichi pesum

Male : Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Chorus : Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa

Male : Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Chorus : Kathuthaadaa

Chorus : Mullaikku thaer kodutha
Andha paari
Nalla kaadhalukku kai kodupaan
Indha paari

Chorus : Aambalaingha pechu ellam
Veen pechu thaan
Aanalum ivan pechu
Thaen pechu thaan

Male : Koyilula paarkkumbodhu
Karpooramaa pesu
Kulichi varumbodhu
Kannaadiyaa pesu

Male : Koottathula paarkkumbodhu
Kannaalathaan pesu
Sondhakaaran kooda vantha
Saigaiyaala pesu

Male : Pookkadaiyil paarkkumbodhu
Mozhampottu pesu
Tea kadaiyil paarkkumbodhu
Strongaathaan pesu

Male : Aagamoththam onmanasu
Thairiyamaa thairiyamaa pesu
Chorus : Pesu
Male : Anji nodiyil aaru murai
Thoondilathaan thoondilathaan
Veesu veesu

Male : Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Chorus : Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa

Male : Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Elloroda kaadhalukkum tajjumahaal
Kattitharendaa …hoi…

Chorus : Hey hey hey hey
Hey hey hey hey
Hey hey hey hey hey hey

Chorus : Aah..aah…ahhh..aahh..

Male : Autola pogumbodhu
Soodaa thaan pesu
Byke-la pogumbodhu
Breakkadichi pesu

Male : Trainula pogumbodhu
Signal thandhu pesu
Bus-sula pogumbodhu
Sillaraiyaa pesu

Male : Cycle-la pogumbodhu
Bell adichi pesu
Kaal nadaiyaa pogumbodhu
Kaal kolusaa pesu

Male : Chikkunuthaan ponnu vandhaa
Sakkaraiyaa sakkaraiya pesu
Chorus : Pesu
Male : Akkam pakkam yaarum vandhaa
Appadiyae akkaannu route-a maathu

Male : Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Chorus : Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa

Male : Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Elloroda kaadhalukkum tajjumahaal
Kattitharendaa …

Male : Kanni raasi ullavanda naan
Chorus : Hooo
Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa

பாடகர் : ஷான்

இசை அமைப்பாளர் : டி. இமான்

குழு : …………………………………………

ஆண் : வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா

ஆண் : காரைக்குடிப்பொண்ணு
காரமாகப்பேசும்
கோயமுத்தூர் பொண்ணு
குசும்பாகப்பேசும்

ஆண் : கோவில்ப்பட்டிப் பொண்ணு
கோபமாக்பபேசும்
காஞ்சிபுரம் பொண்ணு
நூலுவிட்டுப்பேசும்
எல்லா ஊருப்பொண்ணும்
என்ன மதிச்சிப்பேசும்

ஆண் : கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
குழு : கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா

ஆண் : வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
குழு : கத்து தாடா

குழு : முல்லைக்கு தேர் கொடுத்தான்
அந்த பாரி
நல்ல காதலுக்கு கை கொடுப்பான்
இந்த பாரி

குழு : ஆம்பளைங்க பேச்சு எல்லாம்
வீண் பேச்சு தான்
ஆனாலும் இவன் பேச்சு
தேன் பேச்சு தான்

ஆண் : கோயிலுல பார்க்கும் போது
கற்பூரமா பேசு
குளிச்சி வரும்போது
கண்ணாடியா பேசு

ஆண் : கூட்டத்துலப் பார்க்கும்போது
கண்ணாலத்தான் பேசு
சொந்தக்காரன் கூட வந்தா
சைகையால பேசு

ஆண் : பூக்கடையில் பார்க்கும்போது
மொழம் போட்டு பேசு
டீ கடையில் பார்க்கும் போது
ஸ்ட்ராங்காத்தான் பேசு

ஆண் : ஆகமொத்தம் ஓம்மனசு
தைரியமா தைரியமா பேசு
குழு : பேசு

ஆண் : அஞ்சி நொடியில் ஆறு முறை
தூண்டிலத்தான் தூண்டிலத்தான்
வீசு வீசு

ஆண் : கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
குழு : கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா

ஆண் : வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா…ஹோய்

ஆண் : ஆட்டோலப்போகும் போது
சூடாகத்தான் பேசு
பைக்குல போகும் போது
பிரேக்கடிச்சி பேசு

ஆண் : ட்ரெய்னுலப் போகும் போது
சிக்னல் தந்து பேசு
பஸ்சுல போகும் போது
சில்லரையா பேசு

ஆண் : சைக்கிளுல போகும் போது
பெல்லடிச்சி பேசு
கால் நடையாப் போகும்போது
கால்கொலுசா பேசு

ஆண் : சிக்குனுதான் பொண்ணு வந்தா
சக்கரையா சக்கரையா பேசு

குழு : பேசு

ஆண் : அக்கம் பக்கம் யாரும் வந்தா
அப்படியே அக்கான்னு ரூட்ட மாத்து

ஆண் : கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
குழு : கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா

ஆண் : வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா

ஆண் : கண்ணி ராசி உள்ளவன்டா நான்
குழு : ஹோ…
கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here