Singers : Shabir and Janani Rajan

Music by : Shabir

Male : Adiyae nenjum adanga pochu
Azhava illai vizhava
Un nenappo ennoda kaivilangachu
Varava unna thozhava

Male : Adiyae…ae……..
Azhudhidava…
Udal vaadudhu
Manam nogudhu
Uyir pogudhu
Alachidu azhagae

Male : Vithiyae vithiyae
Enadhuyirai nee tharuvayae
Vithiyae vithiyae
Enadhuyirai nee tharuvayae

Female : Aaa….aaa….aaa…aaa…aa…
Aa…aa…aa…aaa…aaa..aaa..aa…aaa…

Male : Kaadhal enna
Enthan uyirkollum theeya
Kadavulai pol
Kangal arivathillaya

Male : Oruganam naan pizhaikiren
Maruganam uyir thurakkiren
Valigalai ingu sumakkiren
En irulinai agatrida vaa pen oliyae

Male : Vithiyae vithiyae
Enadhuyirai nee tharuvayae
Vithiyae vithiyae
Enadhuyirai nee tharuvayae

பாடகர்கள் : ஷபீர் மற்றும் ஜனனி ராஜன்

இசை அமைப்பாளர் : ஷபீர்

ஆண் : அடியே நெஞ்சும் அடங்கா போச்சு
அழவா இல்லை விழவா
உன் நெனப்போ என்னோட கைவிலங்காச்சு
வரவா உன்ன தொழவா

ஆண் : அடியே …ஏ
அழுதிடவா…உடல் வாடுது
மனம் நோகுது
உயிர் போகுது
அலைச்ச்சிடு அழகே

ஆண் : விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே

பெண் : ஆ…ஆஅ….ஆஆ….ஆஆ…..
ஆஅ…ஆஅ….ஆஆ…..ஆஅ….ஆஅ…

ஆண் : காதல் என்ன
எந்தன் உயிர் கொல்லும் தீயா
கடவுளை போல்
கண்கள் அறிவதில்லையா

ஆண் : ஒருகணம் நான் பிழைக்கிறேன்
மறுகணம் உயிர் துறக்கிறேன்
வலிகளை இங்கு சுமக்கிறேன்
என் இருளினை அகற்றிட
வா பெண் ஒளியே

ஆண் : விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here