Singers : Ranjith and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Chorus : Yeeee ye ye ye yei
Ye ye ye ye yei
Ye ye ye ye yei..nana
Ye ye ye ye yei
Ye ye ye ye yei

Male : Vittaal sooriyanai thoduvom
Suttaal suttathanaal viduvom
Aanaal muyarchigalai vida maattom..oo..
Meendum mothuvathil gajini
Mothi velluvathil rajini
Endrum tholvigalil vilamaattom oo…

Male : Sundayil maayaajaal matni thaan
Mondayil life stylelil shopping thaan
Tuesdayil spencers plaza roaming thaan
We are gud boys

Male : Wednesdayil mottu kaattu fishing thaan
Thursdayil kishkinthaavil saitting thaan
Fridayil internettil chatting thaan
Vaazhkkai nam choice

Male : Vittaal sooriyanai thoduvom
Suttaal suttathanaal viduvom
Aanaal muyarchigalai vida maattom..oo..
Meendum mothuvathil gajini
Mothi velluvathil rajini
Endrum tholvigalil vilamaattom oo…

Male : Aaa…aaa…aaa
Haa…aaa…aaa….
Aaaa….aaa…aa…aaa.
Haaa…aaaa…aaa…

Male : Collegil kannaa pinnaa
Kattuppaaduthaan
Ovvoru profesarum
Shaving blade-u thaan
Paadam solli arukkuraan ooo
Pottu namma varukkuraan

Male : Hey pockettil irukkuthu
Credit caarduthaan
Bankukku katturathu
Appan paaduthaan
Kadan tholla namakkillae oo
Veettukku naan chellappilla

Male : Ada students oda aattaathukku
Sensor yethu
Oora chuthum kaathu kenna
Manja koduthaan nanbanae..ae..ae…yeh

Male : Pudippomaa aalukkoru girl friendu
Padippomaa kaathalilae new trendu
Koduppomaa pazhasukkellaam treatmentu
Vaa vaa thozhaa

Male : Sila neram kaathal ingu thorkalaam
Thotraalum gangooli pol thirumbalaam
Meendum or kaathal kathai arumbalaam
Poovaa poovaa

Chorus : ……………………………………….

Male : Hey hey hey eeyy
Midi pottu varuguthu mini bussu thaan
Anuppanum avalukku sms thaan
Kavarchiyil sunaamithaan..oo
Namithaavin binaami thaan

Male : Ei madisaaru maami potta
Chudithaaruthaan
Adi aaththi asanthuttaan
Romba peruthaan

Male : Onnaa vantha cell phoneu thaan
Oo..ooo
Pun sirippum ring tonu thaan
Iva munnum pinnum thulluraalae
Dolfin pola
Konjam vittaa namma iva
Kavuththiduvalae nanbanae..ae..ae…ae…

Male : En kitta kaathal paadam kettukkadaa
Naan sonnaa kaathula nee pottukkadaa
Enna un guruvaa yethukkadaa
Vaadaa kannaa
Kaathal pol inbamaana yutham illa
Kaathal thaan panni puttaa kuthamilla
Evanunthaan intha age-il suththamilla
Vaadaa seedaa

Male : Vittaal sooriyanai thoduvom
Suttaal suttathanaal viduvom
Aanaal muyarchigalai vida maattom..oo..
Meendum mothuvathil gajini
Mothi velluvathil rajini
Endrum tholvigalil vilamaattom oo…

பாடகர்கள் : ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஏ ஏ ஏ ஏ ஏய் ஏ
ஏ ஏ ஏ ஏய் ஏ ஏ ஏ ஏ
ஏய் நானா ஏ ஏ ஏ ஏ
ஏய் ஏ ஏ ஏ ஏ ஏய்

ஆண் : விட்டால் சூரியனை
தொடுவோம் சுட்டால்
சுட்டதனால் விடுவோம்
ஆனால் முயற்சிகளை விட
மாட்டோம் ஓஓ மீண்டும்
மோதுவதில் கஜினி மோதி
வெல்லுவதில் ரஜினி என்றும்
தோல்விகளில் விட மாட்டோம்
ஓஓ

ஆண் : சன்டேயில் மாயாஜால்
மேட்னி தான் மண்டேயில்
லைப் ஸ்டைலில் ஷாப்பிங்
தான் டியூஸ்டேயில்
ஸ்பென்சர் பிளாசா ரோமிங்
தான் வி ஆர் குட் பாய்ஸ்

ஆண் : வெனஸ்டேயில்
மொட்டு காட்டு பிஷ்ஷிங்
தான் தர்ஸ்டேயில்
கிஸ்கிந்தாவில் சைட்டிங்
தான் ப்ரைடேயில்
இன்டர்நெட்டில் சாட்டிங்
தான் வாழ்க்கை நம் சாய்ஸ்

ஆண் : விட்டால் சூரியனை
தொடுவோம் சுட்டால்
சுட்டதனால் விடுவோம்
ஆனால் முயற்சிகளை
விட மாட்டோம் ஓஓ
மீண்டும் மோதுவதில்
கஜினி மோதி வெல்லுவதில்
ரஜினி என்றும் தோல்விகளில்
விட மாட்டோம் ஓஓ

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

ஆண் : காலேஜில் கன்னா
பின்னா கட்டுப்பாடு தான்
ஒவ்வொரு ப்ரோபோசரும்
சேவிங் பிளேடு தான் பாடம்
சொல்லி அருக்குறான் ஓஓ
போட்டு நம்ம வருக்குறான்

ஆண் : ஹே பாக்கெட்டில்
இருக்குது கிரெடிட் கார்டு
தான் பேங்க்க்கு கட்டுறது
அப்பன் பாடுதான் கடன்
தொல்ல நமக்கில்லே ஓஓ
வீட்டுக்கு நான் செல்ல
பிள்ளை

ஆண் : அட ஸ்டுடென்ட்ஸ்
ஓட ஆட்டத்துக்கு சென்சர்
ஏது ஊர சுத்தும் காத்து
கென்ன மஞ்ச கோடு
தான் நண்பனே …….

ஆண் : புடிப்போமா
ஆளுக்கொரு கேர்ள்
பிரண்ட்டு படிப்போமா
காதலிலே நியூ ட்ரெண்டு
கொடுப்போமா
பழசுக்கெல்லாம்
ட்ரீட்மெண்டு வா
வா தோழா

ஆண் : சில நேரம் காதல்
இங்கு தோற்க்கலாம்
தோற்றாலும் கங்கூலி
போல் திரும்பலாம்
மீண்டும் ஓர் காதல்
கதை அரும்பலாம்
பூவா பூவா

குழு : ………………………..

ஆண் : ஹே ஹே ஹே
யே மிடி போட்டு வருகுது
மினி பஸ்சு தான் அனுப்பனும்
அவளுக்கு எஸ்.எம்.எஸ் தான்
கவர்ச்சியில் சுனாமி தான் ஓஓ
நமிதாவின் பினாமி தான்

ஆண் : ஏய் மடிசாரு மாமி
போட்ட சுடிதாரு தான்
அடி ஆத்தி அசந்துட்டான்
ரொம்ப பேருதான்

ஆண் : ஒன்னா வந்தா செல்
போனு தான் ஓ ஓஓ புன்
சிரிப்பும் ரிங் டோனு தான்
இவ முன்னும் பின்னும்
துள்ளுறாலே டால்பின்
போல கொஞ்சம் விட்டா
நம்ம இவ கவுத்திடுவாளே
நண்பனே …….

ஆண் : என் கிட்ட காதல்
பாடம் கேட்டுக்கடா நான்
சொன்னா காதுல நீ
போட்டுக்கடா என்ன உன்
குருவா ஏத்துக்கடா வாடா
கண்ணா காதல் போல்
இன்பமான யுத்தம் இல்ல
காதல் தான் பண்ணி புட்டா
குத்தமில்ல எவனுந்தான்
இந்த ஏஜ்ஜில் சுத்தமில்ல
வாடா சீடா

ஆண் : விட்டால் சூரியனை
தொடுவோம் சுட்டால்
சுட்டதனால் விடுவோம்
ஆனால் முயற்சிகளை
விட மாட்டோம் ஓஓ மீண்டும்
மோதுவதில் கஜினி மோதி
வெல்லுவதில் ரஜினி என்றும்
தோல்விகளில் விட மாட்டோம்
ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here