Singer : Rajaganapathy

Music by : Rajaganapathy

Male : Vittu vittu dhinam thavikkiren di
Sethu sethu dhinam polaikkiren di
Kaadhalil dhinam kalanguren di
Adiyae adiyae

Male : Thannan thaniya thavikkiren di
Onnu sollavum thudikkiren di
Nee illaama kalanguren di
Adiyae adiyae

Male : Vittu vittu dhinam thavikkiren di
Sethu sethu dhinam polaikkiren di
Kaadhalil dhinam kalanguren di
Adiyae adiyae

Male : En azhagae
En amudhae
En kanavae
En silaiyae

Male : En azhagae
En amudhae
Piriyaadha di

Male : En azhagae
En amudhae
En kanavae
En silaiyae

Male : En azhagae
En amudhae
Piriyaadha di

Male : Edhaiyo thaeda aasai illai
En azhagae
Undhan madiyin vaasam podhum
En uravae

Male : Ennai thaandi oor nodiyum
Nee neekkavae
Undhan ninaivil vaazhum vaazhkai
Raanam aagavae

Male : Thannaala thannaala
Un thozhil saayanam
En kannaala kannaala
Uyir koorkanum

Male : Vittu vittu dhinam thavikkiren di
Sethu sethu dhinam polaikkiren di
Kaadhalil dhinam kalanguren di
Adiyae adiyae

Male : En azhagae
En amudhae
En kanavae
En silaiyae

Male : En azhagae
En amudhae
Piriyaadha di

Male : En azhagae
En amudhae
En kanavae
En silaiyae

Male : En azhagae
En amudhae
Piriyaadha di

பாடகர் : ராஜகணபதி

இசையமைப்பாளர் : ராஜகணபதி

ஆண் : விட்டு விட்டு தினம் தவிக்கிறேன்டி
செத்து செத்து தினம் பொலைக்கிறேன்டி
காதலில் தினம் கலங்குறேன்டி
அடியே அடியே

ஆண் : தன்னன் தனியா தவிக்கிறேன்டி
ஒன்னு சொல்லவும் துடிக்கிறேன்டி
நீ இல்லாம கலங்குறேன்டி
அடியே அடியே

ஆண் : விட்டு விட்டு தினம் தவிக்கிறேன்டி
செத்து செத்து தினம் பொலைக்கிறேன்டி
காதலில் தினம் கலங்குறேன்டி
அடியே அடியே

ஆண் : என் அழகே
என் அமுதே
என் கனவே
என் சிலையே

ஆண் : என் அழகே
என் அமுதே
பிரியாதடி

ஆண் : என் அழகே
என் அமுதே
என் கனவே
என் சிலையே

ஆண் : என் அழகே
என் அமுதே
பிரியாதடி

ஆண் : எதையோ தேட ஆசை இல்லை
என் அழகே
உந்தன் மடியின் வாசம் போதும்
என் உறவே

ஆண் : என்னை தாண்டி ஓர் நொடியும்
நீ நீக்காவே
உந்தன் நினைவில் வாழும் வாழ்க்கை
ரணம் ஆகவே

ஆண் : தன்னால தன்னால
உன் தோளில் சாயணும்
என் கண்ணால கண்ணால
உயிர் கோர்க்கணும்

ஆண் : விட்டு விட்டு தினம் தவிக்கிறேன்டி
செத்து செத்து தினம் பொலைக்கிறேன்டி
காதலில் தினம் கலங்குறேன்டி
அடியே அடியே

ஆண் : என் அழகே
என் அமுதே
என் கனவே
என் சிலையே

ஆண் : என் அழகே
என் அமுதே
பிரியாதடி

ஆண் : என் அழகே
என் அமுதே
என் கனவே
என் சிலையே

ஆண் : என் அழகே
என் அமுதே
பிரியாதடி

ஆண் : என் அழகே
என் அமுதே
என் கனவே
என் சிலையே

ஆண் : என் அழகே
என் அமுதே
பிரியாதடி

ஆண் : என் அழகே
என் அமுதே
என் கனவே
என் சிலையே

ஆண் : என் அழகே
என் அமுதே
பிரியாதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here