Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Hamsalekha

Chorus : Koo koo kukkoo koo koo
Koo koo kukkoo koo
Kukkoo kukkoo kukkoo kukkoo koo

Male : Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu
Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu

Female : Kannanae…ae….
Both : Pudavaikku vidumurai
Vidugindra pozhuthallavaa

Male : Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu
Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu

Female : Kannanae…ae….
Both : Pudavaikku vidumurai
Vidugindra pozhuthallavaa

Chorus : Hmmm mm…..hmm mm
Koo koo kukkoo koo
Kukkoo kukkoo kukkoo kukkoo koo

Female : Kaaman poojai kaana kaalam paarkkalaamaa
Muppathu naalum mukoorththam moga raaga paadalaamaa
Kanavan aana pinnum kalla kadhalthaanaa
Kadhal maangal rendum thiruttu poonaiyaagalaamaa

Female : Ponmeni engum thaavi thaavi
Pollaatha kangal pogum
Munnaadi kangal pona pinbu
Pinnaadi kaigal pogum….ammaa….ammammmmaa….
Male : Aaa….aa….aa….aa….

Male : Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu
Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu

Female : Kannanae…ae….
Both : Pudavaikku vidumurai
Vidugindra pozhuthallavaa

Chorus : Koo koo kukkoo koo
Kukkoo kukkoo kukkoo kukkoo koo

Female : Tholil saainthu kondaen
Sorkkalogam porom
Aadhaam yaevaal aanom
Idaiyil aadai engu kaanom

Female : Muththamitta pozhuthu moochchu vaagum mullai
Iravum pagalum thollai
Idaivelai yaedhum illai

Female : Ippothu kaanum intha inbam
Eppothum vendum kannaa
Munthaanai konjam eeramaaga
Muththaada vendum mannaa….ammaa….ammammmaa
Male : Aaa….aa….aa….aa….

Male : Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu
Vittu vittu thudikkuthu manasu
Adi thattukettu thavikkuthu vayasu

Female : Kannanae…ae….
Both : Pudavaikku vidumurai
Vidugindra pozhuthallavaa

Chorus : Koo koo kukkoo koo
Kukkoo kukkoo kukkoo kukkoo koo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

குழு : கூ கூ குக்குக்கூ கூ கூ
கூ கூ குக்குக் கூ
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே….ஏ…..
இருவர் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே…..ஏ…..
இருவர் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா

குழு : ஹ்ம்ம் ம்ம்……ஹ்ம்ம் ம்ம்……
கூ கூ குக்குக் கூ
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ

பெண் : காமன் பூஜை காண காலம் பார்க்கலாமா
முப்பது நாளும் முகூர்த்தம் மோக ராகம் பாடலாமா
கணவன் ஆன பின்பும் கள்ளக் காதல்தானா
காதல் மான்கள் ரெண்டும் திருட்டு பூனையாகலாமா

பெண் : பொன்மேனி எங்கும் தாவித் தாவி
பொல்லாத கண்கள் போகும்
முன்னாடி கண்கள் போன பின்பு
பின்னாடி கைகள் போகும்……..அம்மா……அம்மமம்மம்மா…..
ஆண் : ஆஅ……ஆ……ஆ…..ஆ…..

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே…….ஏ…..
இருவர் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா

குழு : கூ கூ குக்குக் கூ
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ

பெண் : தோளில் சாய்ந்து கொண்டேன்
சொர்க்கலோகம் போறோம்
ஆதாம் ஏவாள் ஆனோம்
இடையில் ஆடை எங்கு காணோம்

பெண் : முத்தமிட்ட பொழுது மூச்சு வாங்கும் முல்லை
இரவும் பகலும் தொல்லை
இடைவேளை ஏதும் இல்லை

பெண் : இப்போது காணும் இந்த இன்பம்
எப்போதும் வேண்டும் கண்ணா
முந்தானை கொஞ்சம் ஈரமாக
முத்தாட வேண்டும் மன்னா…….அம்மா…..அம்மம்மம்மா…
ஆண் : ஆஅ……ஆ……ஆ…..ஆ…..

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு
அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே….ஏ….
இருவர் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா….

குழு : கூ கூ குக்குக் கூ
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here