Singers : Haricharan and Padmaja Sreenivasan

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Madhan Karky

Female : Manamae valiyaa
Pirivae vazhiyaa
Kazhiyaa ninaivin pizhaiyaa

Male : Vizhi edhiril thaeyum
Namadhu oru vaanam
Virigiradhu pennae
Idhayangalil kaayam

Male : Kadalil alai paayum
Enadhu mouna raagam
Naduvil adhu ooyum
Enil adhuvaa nyaayam

Female : Humming….

Male : Hey ennaalum endhan
Moochaaga vaazhvaen
Endru koorinaai
Ennaanadhendru
Yedhaanadhendru
Neenga paarkkiraai

Male : Oru kanavaai
Siru kanavaai
Undhan kaadhal aagumaa
Oru nodiyil
Siru nodiyil
Enai neengi poogumaa

Male : Vizhi edhiril thaeyum
Namadhu oru vaanam
Virigiradhu pennae
Idhayangalil kaayam

Male : Un muthathin vaasam
En kaatril innum
Veesuginradhae
En theendal sorkal
Un nenjil innum
Paesuginradhaa

Male : Inaigayilae iragenavae
Indha kaadhal aanadhae
Pirigayilae perumalaiyaai
Enai kollugindradhae

Female : Manamae valiyaa
Pirivae vazhiyaa
Kazhiyaa ninaivin pizhaiyaa

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

பெண் : மனமே வலியா
பிரிவே வழியா
கழியா நினைவின் பிழையா

ஆண் : விழி எதிரில் தேயுது
நமது ஒரு வானம்
விரிகிறது பெண்னே
இதயங்களில் காயம்

ஆண் : கடலில் அலை பாயும்
எனது மௌன ராகம்
நடுவில் அது ஓயும்
எனில் அதுவா நியாயம்

பெண் : ……………

ஆண் : ஹே எந்நாளும் எந்தன்
மூச்சாக வாழ்வேன்
என்று கூறினாய்
என்னஆனதென்று
ஏது ஆனதென்று
நீங்க பார்க்கிறாய்

ஆண் : ஒரு கனவாய்
சிறு கனவாய்
உந்தன் காதல் ஆகுமா
ஒரு நொடியில்
சிறு நொடியில்
என்னை நீங்கி போகுமா

ஆண் : விழி எதிரில் தேயுது
நமது ஒரு வானம்
விரிகிறது பெண்னே
இதயங்களில் காயம்

ஆண் : உன் முத்தத்தின் வாசம்
என் காற்றில் இன்னும் வீசுகின்றதே
என் தீண்டல் சொற்கள்
உன் நெஞ்சில் இன்னும்
பேசுகின்றதா

ஆண் : இணைகையிலே இறகெனவே
இந்த காதல் ஆனதே
பிரிகையிலே பெருமலையாய்
என்னை கொள்ளுகின்றதே

பெண் : மனமே வலியா
பிரிவே வழியா
கழியா நினைவின் பிழையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here