Singers : Sublahshini and Anand Kashinath

Music by : Sublahshini and Anand Kashinath

Female : Naan solla aasaigalum
Un kaadhil yaar sonnadhu
Oru kaadhal naan kettadhum
Vaanam unaiyallava thandhadhu

Female : Pizhaiyilla vaazhkaithanil
Oru thaagam yen vandhadhu
Mazhai megam illamalae
Mannil thuli thuliyaai veezhndhadhu

Female : En manam kaivitta neram
Kaiyettum dhooram
Panjaai parandhathen baaram
Theeyukkul eeram

Female : Kaatril karaindhadho sogam
Theengatra mogam
Kan paarthumae nambadha vegam
Thedi vandha yogam

Female : {Vizhi paaraaiyo karai sera
Vazhi kooraaiyo
Kaiyodu kaigal korththu
Kadal ellai paarka ennudan vaaraaiyo} (2)

Male : Or saaral ennul thondriyae
Poongatraai manam thandhadhu
Alai polae enai theendiyae
Mella muzhudhagavae suzhndhadhu

Male : Veyil naalil orr vaanavil
Vannangal pala thandhadhu
Naan paadhi ena kooriyae
Nirkka orr kaalindri thozh saindhadhu

Female : En manam kaivitta neram
Kaiyettum dhooram
Panjaai parandhathen baaram
Theeyukkul eeram

Female : Kaatril karaindhadho sogam
Theengatra mogam
Kan paarthumae nambadha vegam
Thedi vandha yogam

Female : {Vizhi paaraaiyo karai sera
Vazhi kooraaiyo
Kaiyodu kaigal korththu
Kadal ellai paarka ennudan vaaraaiyo} (2)

Female : Vizhi paaraaiyo karai sera
Vazhi kooraaiyo
Kaiyodu kaigal korththu
Kadal ellai paarka ennudan vaaraaiyo

பாடகர்கள் : சுப்லாஷினி மற்றும் ஆனந்த் காசிநாத்

இசை அமைப்பாளர் : சுப்லாஷினி மற்றும் ஆனந்த் காசிநாத்

பெண் : நான் சொல்லா ஆசைகளும்
உன் காதில் யார் சொன்னது
ஒரு காதல் நான் கேட்டதும்
ஒரு காதல் நான் கேட்டதும்

பெண் : பிழையில்லா வாழ்க்கைதனில்
ஒரு தாகம் ஏன் வந்தது
மழை மேகம் இல்லாமலே
மண்ணில் துளி துளியாய் வீழ்ந்தது

பெண் : என் மனம் கைவிட்ட நேரம்
கையெட்டும் தூரம்
பஞ்சாய் பறந்ததென் பாரம்
தீயுக்குள் ஈரம்

பெண் : காற்றில் கரைந்ததோ சோகம்
தீங்கற்ற மோகம்
கண் பார்துமே நம்பாத வேகம்
தேடி வந்த யோகம்

ஆண் : {விழி பாராயோ கரை சேர
வழி கூறாயோ
கையோடு கைகள் கோர்த்து
கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ} (2)

ஆண் : ஓர் சாரல் என்னுள் தோன்றியே
பூங்காற்றாய் மனம் தந்தது
அலை போலெ என்னை தீண்டியே
மெல்ல முழுதாகவே சூழ்ந்தது

ஆண் : வெயில் நாளில் ஓர் வானவில்
வண்ணங்கள் பல தந்தது
நான் பாதி என கூறியே
நிற்க ஓர் காலின்றி தோல் சாய்ந்தது

பெண் : என் மனம் கைவிட்ட நேரம்
கையெட்டும் தூரம்
பஞ்சாய் பறந்ததென் பாரம்
தீயுக்குள் ஈரம்

பெண் : காற்றில் கரைந்ததோ சோகம்
தீங்கற்ற மோகம்
கண் பார்த்துமே நம்பாத வேகம்
தேடி வந்த யோகம்

பெண் : {விழி பாராயோ கரை சேர
வழி கூறாயோ
கையோடு கைகள் கோர்த்து
கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ } (2)

பெண் : விழி பாராயோ கரை சேர
வழி கூறாயோ
கையோடு கைகள் கோர்த்து
கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here