Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Aa…aa….aa…..aa….
Haa….aaa….aa…aa…haa…aa…
Haa…aa..haa..aa.haa..aa.ahaa…

Male : Vizhigal meeno mozhigal thaeno
Nilavin magalae nee thaano
Vizhigal meeno mozhigal thaeno
Nilavin magalae nee thaano
Pookkalin maelae dhevathai polae
Neendhi varum mugilo oo oo

Male : Vizhigal meeno mozhigal thaeno
Nilavin magalae nee thaano

Male : Kuzhalil megam kudi irundhaalum
Vizhiyil yaedho pudhu vidha dhaagam
Pournami paarvai pozhigiradhae
Manam thanil inbam vazhigiradhae
Penmaiyin baagam thaamarai aagum
Penmaiyin baagam thaamarai aagum
Idaiyin baagam nool aagum

Male : Vizhigal meeno mozhigal thaeno
Nilavin magalae nee thaano
Pookkalin maelae dhevathai polae
Neendhi varum mugilo
Nisa niri dhama gama dhamaga

Male : Vizhigal meeno mozhigal thaeno
Nilavin magalae nee thaano

Male : Sani rissaa needhaa paamaa ga
Reeree reeree

Male : Niriggaa riggaa gaama dhaasa
Neenee neenee

Male : Saa nirinee thaka thakida thakadhimi

Male : Needha saani
Thaka thadhi thaka thakadhimi

Male : Thath tharikida thaa thath thakajunu thaa
Thath tharikida thaa thath thakadhimi thaa

Male : Adadaa kaalgal azhagiya vaazhai
Ninaithaal manakkum ragasiya cholai
Nagangal yaavum pirai nilavu
Ival thaan ingae kalai nilavu
Naayagi paadham naayagan vaedham
Naayagi paadham naayagan vaedham
Neeyae kaadhal thaevaaram

Male : Vizhigal meeno mozhigal thaeno
Nilavin magalae nee thaano
Pookkalin maelae dhevathai polae
Neendhi varum mugilo oo… oo…

Male : Vizhigal meeno mozhigal thaeno
Nilavin magalae nee thaano

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஹா……ஆஅ…..ஆ…..ஆ….ஹா…..ஆ…..
ஹா….ஆ….ஹா….ஆ….ஹா….ஆ….அஹா….

ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓ…..ஓ…

ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ

ஆண் : குழலில் மேகம் குடியிருந்தாலும்
விழியில் ஏதோ புது வித தாகம்
பௌர்ணமி பார்வை பொழிகிறதே
மனம் தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்
இடையின் பாகம் நூலாகும்

ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ
நிஸ நிரிதம கம தமக

ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ

ஆண் : ஸநி ரிஸ்ஸா நீதா பாமா க
ரீரீ ரீரீ

ஆண் : நிரிக்கா ரிக்கா காம தாஸ
நீநீ நீநீ

ஆண் : ஸா நிரிநீ தக தகிட தகதிமி

ஆண் : நீத ஸாநி
தகததி தக ததிமி

ஆண் : தத் தரிகிட தா தத் தகஜுணு தா
தத் தரிகிட தா தத் தகதிமி தா

ஆண் : அடடா கால்கள் அழகிய வாழை
நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
இவள் தான் இங்கே கலை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம்
நாயகி பாதம் நாயகன் வேதம்
நீயே காதல் தேவாரம்

ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓ… ஓ…

ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here