Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Vizhigalae kanigalae
Thirunaal idhuthaan
Ilaaiyin nirakudam
Inainthathu irumanam
Pudhu vagai arimugam
Manathukku sugam tharum

Male : Vizhigalae
Female : Lalallala
Male : Kanigalae
Female : Lalallala

Male : Thirunaal idhuthaan
Ilamaiyin niraikudam
Inainthathu iru manam
Pudhu vagai arimugam
Manathukku sugam tharum

Female : ……………

Male : Maalai ilaveyil solai manikkuyil
Ragasiya mozhigalil navarasa kalaigalai
Arinthida azhaikkirathae
Maalai ilaveyil solai manikkuyil
Ragasiya mozhigalil navarasa kalaigalai
Arinthida azhaikkirathae

Male : Nesam enum valai
Viriththidum pesum uyir silai
Sirikkaiyil alaiyaai ezhunthae
Kudaiyaai virinthae
Parakkuthu vaalipa paravai

Male : Vizhigalae kanigalae
Thirunaal idhuthaan
Ilaaiyin nirakudam
Inainthathu irumanam
Pudhu vagai arimugam
Manathukku sugam tharum

Female : ……………

Male : Aadum pudhu nilaa kadhal tharum kalaa
Irupathu vayathukku azhagiya kanavukku
Ezhuthiya mugavuraiyae
Aadum pudhu nilaa kadhal tharum kalaa
Irupathu vayathukku azhagiya kanavukku
Ezhuthiya mugavuraiyae

Male : Kadhal nadhikkarai
Adhai iru kaigal thodumvarai
Imai enum kadhavo dhinamum
Thiranthae irukkum
Pudhu vidha mayakkaththil thavikkum

Male : Vizhigalae
Female : Lalallala
Male : Kanigalae
Female : Lalallala

Male : Thirunaal idhuthaan
Ilamaiyin niraikudam
Inainthathu iru manam
Pudhu vagai arimugam
Manathukku sugam tharum
Pudhu vagai arimugam
Manathukku sugam tharum

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : விழிகளே கனிகளே
திருநாள் இதுதான்
இளமையின் நிறைக்குடம்
இணைந்தது இரு மனம்
புது வகை அறிமுகம்
மனதுக்கு சுகம் தரும்

ஆண் : விழிகளே
பெண் : லலல்லலா
ஆண் : கனிகளே
பெண் : லலல்லலா

ஆண் : திருநாள் இதுதான்
இளமையின் நிறைக்குடம்
இணைந்தது இரு மனம்
புது வகை அறிமுகம்
மனதுக்கு சுகம் தரும்

பெண் : …………………………

ஆண் : மாலை இளவெயில் சோலை மணிக்குயில்
ரகசிய மொழிகளில் நவரச கலைகளை
அறிந்திட அழைக்கிறதே
மாலை இளவெயில் சோலை மணிக்குயில்
ரகசிய மொழிகளில் நவரச கலைகளை
அறிந்திட அழைக்கிறதே

ஆண் : நேசம் எனும் வலை
விரித்திடும் பேசும் உயிர்ச்சிலை
சிரிக்கையில் அலையாய் எழுந்தே
குடையாய் விரிந்தே
பறக்குது வாலிப பறவை

ஆண் : விழிகளே கனிகளே
திருநாள் இதுதான்
இளமையின் நிறைக்குடம்
இணைந்தது இரு மனம்
புது வகை அறிமுகம்
மனதுக்கு சுகம் தரும்

பெண் : …………………………

ஆண் : ஆடும் புது நிலா காதல் தரும் கலா
இருபது வயதுக்கு அழகிய கனவுக்கு
எழுதிய முகவுரையே
ஆடும் புது நிலா காதல் தரும் கலா
இருபது வயதுக்கு அழகிய கனவுக்கு
எழுதிய முகவுரையே

ஆண் : காதல் நதிக்கரை
அதை இரு கைகள் தொடும்வரை
இமை எனும் கதவோ தினமும்
திறந்தே இருக்கும்
புது வித மயக்கத்தில் தவிக்கும்

ஆண் : விழிகளே
பெண் : லலல்லலா
ஆண் : கனிகளே
பெண் : லலல்லலா

ஆண் : திருநாள் இதுதான்
இளமையின் நிறைக்குடம்
இணைந்தது இரு மனம்
புது வகை அறிமுகம்
மனதுக்கு சுகம் தரும்
புது வகை அறிமுகம்
மனதுக்கு சுகம் தரும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here