Singer : P. Susheela

Music by : R. Pandiarajan

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum

Female : Raaththiriya sooriyanaai thaakkiduthae
Nenjil verththiduthae
Nee anaikkum naan varaikkum kaaththirupaen
Illai vaan parappaen

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum

Female : Thanimaiyil manam vaadiduthae
Thunaik kuyil unai thedidutahe
Iravugal manam eeramillai
Ilamaiyum sumai aagiduthae

Female : Anbu thantha Kannanae
Ullam ondru venduthae
Inbam thunbam yaavilum
Pangu paadhi ketkuthae
Ellam ingae
Unnai pola thondriduthae

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum…..

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன்

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்

பெண் : ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே
நெஞ்சில் வேர்த்திடுதே
நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன்
இல்லை வான் பறப்பேன்

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்

பெண் : தனிமையில் மனம் வாடிடுதே
துணைக் குயில் உனைத் தேடிடுதே
இரவுகள் மனம் ஈரமில்லை
இளமையும் சுமை ஆகிடுதே

பெண் : அன்பு தந்த கண்ணனே
உள்ளம் ஒன்று வேண்டுதே
இன்பம் துன்பம் யாவிலும்
பங்கு பாதி கேட்குதே
எல்லாம் இங்கே
உன்னைப் போல தோன்றிடுதே

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here