Singers : Hariharan, Chitra and Vivek Siva

Music by : Vivek Siva and Mervin Solomon

Male : Ohooo..oh..oh..oh..hooo..ooo
Ohooo..oh..oh..oh..hooo…ooo
Ohooo..oh..oh..oh..hooo..ooo
Ohooo..oh..oh..oh..ooo..ho ho

Female : En vizhigalil vizhundhavano
Enakaaga pirandhavano
En nenjukul nuzhaindhavano
En moochu kaatru ivano

Male : En vizhigalil vizhundhavalo
Enakaaga pirandhavalo
En nenjukul nuzhaindhavalo
En moochu kaatru ivalo

Female : Ivan paarkaamal sirikaamal
Mudiyadhu naatkal
Ivan ketkaamal rasikaamal
Sirikaadhu siru pookal

Male : Ivan dhaan yaaro theriyaadho
Verikaadha kangal
Ini naan pogum pinnalae
Thodar thodar thodar
Thodar thodargiradho…

Male : Ohooo..oh..oh..oh..hooo..ooo
Ohooo..oh..oh..oh..hooo…ooo
Ohooo..oh..oh..oh..hooo..ooo
Ohooo..oh..oh..oh..ooo..ho ho

Male : Enakaaga pirandhayae pennae
Enakullae inaithaayae unnai
Piriyadha varam ketpen anbae anbae
Yehh..yeh..yeh

Male : Unakaaga thandhaenae ennai
Uyirukku uyiraana unnai
Nodi kooda piriyaamal kaapen anbae
Yehh..yeh..yehhhehh..

Male : Ada azhagendraal
Adhu ival dhaano
Ada azhagin azhagumadi
Ival dhaano
Pen endral aval thaai dhaano
En thaayin anbum ivalo

Female : Uyir endral
Adhu nee dhane
En uyirin uyirum
Adhu needhanae
Unnalae naan pen aanen
Ada enakkul vetkam tholaithen

Male : Endrum unnodu irundhaal
Adhu podhum
Sorgangal enadhaagumae anbae

Female : Indru ennoda
Uyirae ponaalum
Un madiyil dhaan pogumae

Male : Ohooo..oh..oh..oh..hooo..ooo
Ohooo..oh..oh..oh..hooo…ooo
Ohooo..oh..oh..oh..hooo..ooo
Ohooo..oh..oh..oh..ooo..ho ho

Female : En vizhigalil vizhundhavano
Enakaaga pirandhavano
En nenjukul nuzhaindhavano
En moochu kaatru ivano

Male : En vizhigalil vizhundhavalo
Enakaaga pirandhavalo
En nenjukul nuzhaindhavalo
En moochu kaatru ivalo

Female : Ivan paarkaamal sirikaamal
Mudiyadhu naatkal
Ivan ketkaamal rasikaamal
Sirikaadhu siru pookal

Male : Ivan dhaan yaaro theriyaadho
Verikaadha kangal
Ini naan pogum pinnalae
Thodar thodar thodar
Thodar thodargiradho…aaahaa…

Male : Thoda thoda thoda thoda
Thoda thoda

Male : Enakaaga pirandhayae pennae
Enakullae inaithaayae unnai
Piriyadha varam ketpen anbae anbae
Yehh..yeh..yeh

Male : Unakaaga thandhaenae ennai
Uyirukku uyiraana unnai
Nodi kooda piriyaamal kaapen anbae
Yehh..yeh..yehhhehh..

Female : En vizhigalil vizhundhavano
Male : Enakaaga pirandhavalo
Female : En nenjukul nuzhaindhavano
Male : En moochu kaatru ivalo…
Aaa…aaa…..thare ra reee……
Female : Mmmm…hmmm..mmmm…
Mmmm…hmmm…

 

பாடகி : சித்ரா

பாடகர்கள் : ஹரிஹரன், விவேக் சிவா

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன்

ஆண் : ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ

பெண் : என் விழிகளில்
விழுந்தவனோ எனக்காக
பிறந்தவனோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ என் மூச்சு
காற்று இவனோ

ஆண் : என் விழிகளில்
விழுந்தவளோ எனக்காக
பிறந்தவளோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவளோ என் மூச்சு
காற்று இவளோ

பெண் : இவன் பார்க்காமல்
சிரிக்காமல் முடியாது
நாட்கள் இவன் கேட்காமல்
ரசிக்காமல் சிரிக்காது சிறு
பூக்கள்

ஆண் : இவன் தான்
யாரோ தெரியாதோ
வெறிக்காத கண்கள்
இனி நான் போகும்
பின்னாலே தொடர்
தொடர் தொடர் தொடர்
தொடர்கிறதோ

ஆண் : ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ

ஆண் : எனக்காக
பிறந்தாயே பெண்ணே
எனக்குள்ளே இணைத்தாயே
உன்னை பிரியாத வரம்
கேட்பேன் அன்பே
அன்பே யே யே யே

ஆண் : உனக்காக
தந்தேனே என்னை
உயிருக்கு உயிரான
உன்னை நொடி கூட
பிரியாமல் காப்பேன்
அன்பே யே யே யே

ஆண் : அட அழகென்றால்
அது இவள் தானோ அட
அழகின் அழகுமடி இவள்
தானோ பெண் என்றால்
அவள் தாய் தானோ என்
தாயின் அன்பும் இவளோ

பெண் : உயிர் என்றால்
அது நீ தானே என் உயிரின்
உயிரும் அது நீதானே
உன்னாலே நான் பெண்
ஆனேன் அட எனக்குள்
வெட்கம் தொலைத்தேன்

ஆண் : என்றும் உன்னோடு
இருந்தால் அது போதும்
சொர்கங்கள் எனதாகுமே
அன்பே

பெண் : இன்று என்னோட
உயிரே போனாலும் உன்
மடியில் தான் போகுமே

ஆண் : ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ

பெண் : என் விழிகளில்
விழுந்தவனோ எனக்காக
பிறந்தவனோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ என் மூச்சு
காற்று இவனோ

ஆண் : என் விழிகளில்
விழுந்தவளோ எனக்காக
பிறந்தவளோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவளோ என் மூச்சு
காற்று இவளோ

பெண் : இவன் பார்க்காமல்
சிரிக்காமல் முடியாது
நாட்கள் இவன் கேட்காமல்
ரசிக்காமல் சிரிக்காது சிறு
பூக்கள்

ஆண் : இவன் தான்
யாரோ தெரியாதோ
வெறிக்காத கண்கள்
இனி நான் போகும்
பின்னாலே தொடர்
தொடர் தொடர் தொடர்
தொடர்கிறதோ ஆஹா

ஆண் : தொட தொட
தொட தொட தொட
தொட

ஆண் : எனக்காக
பிறந்தாயே பெண்ணே
எனக்குள்ளே இணைத்தாயே
உன்னை பிரியாத வரம்
கேட்பேன் அன்பே
அன்பே யே யே யே

ஆண் : உனக்காக
தந்தேனே என்னை
உயிருக்கு உயிரான
உன்னை நொடி கூட
பிரியாமல் காப்பேன்
அன்பே யே யே யே

பெண் : என் விழிகளில்
விழுந்தவனோ
ஆண் : எனக்காக
பிறந்தவளோ
பெண் : என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ
ஆண் : என் மூச்சு
காற்று இவளோ
ஆஆ ஆஆ தாரே
ரா ரீ
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here