Singer : Ramesh Vinayakam

                 Music by : Ramesh Vinayakam

Male : Vizhigalin aruginil vaanam vegu
Tholaivinil tholaivinil thookam ithu
Ainthu pulangalin yekkam en
Muthal muthal anubavam oh yeh

Male : Oli indri uthadugal pesum perum
Puyal yena velivarum swaasam oru
Suvadindri nadanthidum paatham
Ithu athisaya anubavam oh yeh

Male : Pennai santhithen aval
Natpai yasithen aval
Panbai nesithen
Ver enna naan solla oh yeh

Male : Poo pondra kannithaen aval
Per solli thiththithen athu
Yen yendru yosithen adada
Naan yengu swasithen

Male : Kathodu mounangal isai
Vaarkindra nerangal pasi
Neer thookam illaamal uyir
Vaazhkindra maayangal

Male : Azhai kadalaai iruntha manam
Thuli thuliyaai sithariyadhae

Male : Aium pulanum en manamum
Enakethiraai seyal padudhae

Male : Vizhi kaana mudiyatha matram athai
Moodi maraikindra thotram oru
Mouna puyal veesudhae athil manam
Thattu thadumarum oh yeh

Female chorous : …………………………………….

Male : Ketkaatha osaigal ithazh
Thaandaatha vaarthaigal imai
Aadatha paarvaigal ivai
Naan konda matrangal

Male : Sol ennum oar nenjam enai
Nil ennum oar nenjam ethir
Paarkaamal en vaazhvil oru
Porkaalam aarambam

Male : Irudhaiyamae thudikirathaa
Thudipathu pol nadikiratha
Uraithidavaa maraithidavaa
Ragasiyamaai thavithidava

Male : Oru pennin nenaivenna seiyum enai
Kathi illaamal koiyum ithil
Meela vazhi ulladhae irupinum
Ullam virumbaathu oh yeh

Male : Vizhigalin aruginil vaanam vegu
Tholaivinil tholaivinil thookam ithu
Ainthu pulangalin yekkam en
Muthal muthal anubavam oh yeh

Male : Oli indri uthadugal pesum perum
Puyal yena velivarum swaasam oru
Suvadindri nadanthidum paatham
Ithu athisaya anubavam oh yeh

Male : Pennai santhithen aval
Natpai yasithen aval
Panbai nesithen
Ver enna naan solla oh yeh

பாடகா் : ரமேஷ் விநாயகம்

இசையமைப்பாளா் : ரமேஷ் விநாயகம்

ஆண் : விழிகளின் அருகினில்
வானம் வெகு தொலைவினில்
தொலைவினில் தூக்கம் இது
ஐந்து புலன்களின் ஏக்கம் என்
முதல் முதல் அனுபவம் ஓ யே

ஆண் : ஒலியின்றி உதடுகள்
பேசும் பெறும் புயலென
வெளிவரும் சுவாசம் ஒரு
சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

ஆண் : பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல
ஓ யே

ஆண் : பூ போன்ற கன்னி
தேன் அவள் பேர் சொல்லி
தித்தித்தேன் அது ஏன் என்று
யோசித்தேன் அடடா நான்
எங்கு சுவாசித்தேன்

ஆண் : காத்தோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்

ஆண் : அலைகடலாய்
இருந்த மனம் துளி
துளியாய் சிதறியதே

ஆண் : ஐம்புலனும் என்
மனமும் எனக்கெதிராய்
செயல்படுதே

ஆண் : விழி காண
முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற
தோற்றம் ஒரு மெளன புயல்
வீசுதே அதில் மனம் தட்டு
தடுமாறும் ஓ யே

பெண் குழு : ………………………

ஆண் : கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட
மாற்றங்கள்

ஆண் : சொல் என்னும்
ஓர் நெஞ்சம் எனை
நில் என்னும் ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என்
வாழ்வில் ஒரு போர்க்காலம்
ஆரம்பம்

ஆண் : இருதயமே
துடிக்கிறதா துடிப்பது
போல் நடிக்கிறதா
உரைத்திடவா
மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா

ஆண் : ஒரு பெண்ணின்
நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல்
கொய்யும் இதில் மீள
வழி உள்ளதே இருப்பினும்
உள்ளம் விரும்பாது ஓ யே

ஆண் : விழிகளின் அருகினில்
வானம் வெகு தொலைவினில்
தொலைவினில் தூக்கம் இது
ஐந்து புலன்களின் ஏக்கம் என்
முதல் முதல் அனுபவம் ஓ யே

ஆண் : ஒலியின்றி உதடுகள்
பேசும் பெறும் புயலென
வெளிவரும் சுவாசம் ஒரு
சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

ஆண் : பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல
ஓ யே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here